ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

5 posters

Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by மீனு Tue Sep 22, 2009 11:29 pm

கோவை, செப். 22-[

கோவையை அடுத்த குனியமுத்தூர் பி.கே.புதூரில் ராசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதனை நஞ்சப்பன், திருமூர்த்தி, பரமசிவம் ஆகியோர் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று நஞ்சப்பன் பயிருக்கு தண்ணீர் பாய்க்க தோட்டத்திற்கு வந்தார். அப்போது கிணற்றில் இருந்து தூர்நாற்றம் வீசியது. கிணற்றில் எட்டிப்பார்த்தபோது வாலிபர் உடல் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ]



போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கிடந்த உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர் யார் என தெரியவில்லை. மேலும் அவரது உடல் முழுவதும் உப்பி அழுகிய நிலையில் காணப்பட்டதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் அவரது சட்டைபையில் சோதனை செய்தனர். அதில் ஒரு ரெயில் டிக்கெட் இருந்தது. அது சென்னையில் இருந்து கோவை வந்ததற்கான டிக்கெட் ஆகும். அந்த டிக்கெட்டை வைத்தும் விசாரித்து வருகின்றனர்.


இறந்தவர் யார் என அடையாளம் தெரிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் விசாரணை நடத்துவதிலும், கொலையாளிகளை பிடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by சிவா Tue Sep 22, 2009 11:30 pm

என்ன சிங்காரகண்ணன் உங்க ஊர்ல இப்படியுமா கொலை செய்வீர்கள்?


சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by singarakannan Tue Sep 22, 2009 11:35 pm

சிவா wrote:என்ன சிங்காரகண்ணன் உங்க ஊர்ல இப்படியுமா கொலை செய்வீர்கள்?
அது தர்கொலையா இருக்கும் சார்
singarakannan
singarakannan
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by பிரகாஸ் Tue Sep 22, 2009 11:35 pm

singarakannan wrote:
சிவா wrote:என்ன சிங்காரகண்ணன் உங்க ஊர்ல இப்படியுமா கொலை செய்வீர்கள்?
அது தர்கொலையா இருக்கும் சார்
சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் 502589 சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் 502589


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by சிவா Tue Sep 22, 2009 11:39 pm

singarakannan wrote:
சிவா wrote:என்ன சிங்காரகண்ணன் உங்க ஊர்ல இப்படியுமா கொலை செய்வீர்கள்?
அது தர்கொலையா இருக்கும் சார்

தற்கொலைன்னா எப்படி, சொந்தமா கோணிப்பைக்குள்ள படுத்துக்குவாரா?


சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by ரூபன் Tue Sep 22, 2009 11:40 pm

தற்கொலை செய்தவன் சாக்குக்குள்லையா தற்கொலை செஞ்சுக்குவான் சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by பிரகாஸ் Tue Sep 22, 2009 11:41 pm

சிவா wrote:
singarakannan wrote:
சிவா wrote:என்ன சிங்காரகண்ணன் உங்க ஊர்ல இப்படியுமா கொலை செய்வீர்கள்?
அது தர்கொலையா இருக்கும் சார்

தற்கொலைன்னா எப்படி, சொந்தமா கோணிப்பைக்குள்ள படுத்துக்குவாரா?
சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் 359383


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by ரூபன் Tue Sep 22, 2009 11:41 pm

ஆகா என்ன ஒற்றுமை பெரியப்பு நமக்குள் சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல் Empty Re: சாக்கு மூட்டையில் பிணம் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண்பதில் சிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாக்கு மூட்டையில் பணம் கிடந்த விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
» பெண்ணை கொலை செய்து மூட்டையில் கட்டி வீச்சு
» மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்
» பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum