ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக் என்பவன் யார்?

+16
dsudhanandan
பாலாஜி
ரேவதி
Aathira
கே. பாலா
உதயசுதா
கேசவன்
ந.கார்த்தி
அதி
ayyamperumal
sino
balakarthik
மகா பிரபு
நட்புடன்
ஜாஹீதாபானு
Manik
20 posters

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Go down

மாணிக் என்பவன் யார்? Empty மாணிக் என்பவன் யார்?

Post by Manik Sat Oct 01, 2011 5:51 pm

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் இப்ப ஈகரைல நிறைய பேர் கேள்வி கேக்குறாங்க நான் ஈகரைல சேந்து ரொம்ப நாள் ஆச்சு நான் கேக்காம இருக்கலாமா இந்த கேள்விக்கு நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியோ சொல்லுங்க தவறாக இருந்தாலும் பரவாயில்லை......

மாணிக் என்பவன் யார் உங்களுக்கு? முடிந்தால் அவனைப் பற்றி சில வரிகள்

என்னுடைய சுயசிந்தனையை உரமேற்றும் வகையில் உங்கள் பதில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by ஜாஹீதாபானு Sat Oct 01, 2011 5:53 pm

நான் நிறைய சொல்லுறேன் ஆனா திங்கள் சொல்லுகிறேன் இப்போ நேரமின்மையால் சொல்ல முடியவில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by Manik Sat Oct 01, 2011 5:54 pm

செரி பாட்டி திங்கள் கிழமை கண்டிப்பா சொல்லனும் நீங்க ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by நட்புடன் Sat Oct 01, 2011 5:56 pm

பாஷா... பாஷா...மாணிக் பாஷா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by Manik Sat Oct 01, 2011 5:57 pm

அவ்ளோதானா வெங்கட் என்னை பற்றி சொல்ல அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by நட்புடன் Sat Oct 01, 2011 6:06 pm

நிறைய இருக்கும் ஆனா இல்ல மாணிக்
கொஞ்ச நாள் ஆவட்டும் சொல்றேன் உங்கள
க்ளோசா வாட்ச் பண்ணிட்டு சொல்றேன்...

இப்போதைக்கு ரொம்ப மருவாதியான புள்ள நீங்க

(ச எப்டி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு) புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by மகா பிரபு Sat Oct 01, 2011 6:07 pm

ஆமா, யார் இந்த மாணிக்? சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by Manik Sat Oct 01, 2011 6:08 pm

ரொம்ப நன்றி வெங்கட் அண்ணா நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by balakarthik Sat Oct 01, 2011 6:08 pm

பதிவர்களில் என் மனங்கவர்ந்த(?) சிலரில் மானிக்கும் ஒருவர். கூகுளில் எத்தயோ தேடும்பொழுது ஈகரையில் முதலில் தென்பட்டது மானிக்கின் கவிதைகள்தான். அவர் கவிதைகளைப் படித்துவிட்டு பிரம்மராட்சனாய் ஒரு உருவத்தை மனதில் வைத்திருந்தேன். ஆனால் முதல்முறை அவரின் புகைபடத்தை பார்த்தபோது அம்மாவின் முடிவைக் கேட்ட புரட்சிபுயல் கணக்காய் தடுமாறித்தான் போனேன். இந்த பிஞ்சு மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு பின்லேடனா என்று. அப்புறம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் மாணிக்கை காணவில்லை சரி நாமலாம் உள்ள வந்ததினால் வரலபோலிருக்கு என்று நினைத்தேன். அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். அதிலிருந்து இன்றுவரை கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. அப்புறம் திடீரென கேப்டன் மதுரை மீட்டிங் போல மீண்டும் ஈகரை வந்து சேர்ந்தார் அதிகம் கவிதை வடிப்பார் என்று நினைத்தால் நம்ம லிஸ்டுளா சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார் இப்போ கொஞ்சநாளா திடீரென கேப்டன் கமுனிஸ்டு பக்கம் சேர்ந்ததைபோல் திரும்பவும் கவிதை எழுத தொடங்கி இருக்கார். இப்படி நெத்தைக்கு ஒண்ணு இன்னைக்கு ஒநு நாளைக்கு ஒண்ணுனு தினம் தினம் இவர் புதிய அவதாரம் எடுப்பதால் இவரை தசாவதாரம் கமல் என்று கூறலாம் ஆனால் இங்கே கமல் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் கும்மிவிடுவாங்கோ என்பதால் கூறவில்லை. இன்னும் ஐநூறு பக்கத்திர்க்கு மாணிக்கை பத்தி எழுதவேணும்னுத்தான் ஆசாயா இருக்கு என்ன செயுறது ஒரு நாளைக்கு இந்த அளவுக்குத்தான் போயி பேசணுமுணு நான் ஒரு கணக்கு வசுருந்தேன் ஏற்க்கனவே இன்னைக்கு கோட்டா ஓவர் ஃப்லோ ஆகி வழிஞ்சுகிட்டு இருக்கு அதௌனாளா இத்தொட முடிசுகிறேன் .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக் என்பவன் யார்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by Manik Sat Oct 01, 2011 6:09 pm

மகா பிரபு wrote:ஆமா, யார் இந்த மாணிக்? சிரிப்பு

மவனே நேர்ல சிக்குன கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மாணிக் என்பவன் யார்? Empty Re: மாணிக் என்பவன் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum