Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
+17
மாணிக்கம் நடேசன்
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
கேசவன்
வின்சீலன்
nandhtiha
Manik
ஜாஹீதாபானு
ரேவதி
ந.கார்த்தி
dsudhanandan
பூஜிதா
உதயசுதா
நட்புடன்
உமா
balakarthik
krishnaamma
21 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
இன்று டிவி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?
இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன்
இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன்
இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன்
இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
அக்கா இப்போலாம் பிசை காரர்கள் வீடு தேடி வருவதில்லை நாமதான் கோவில் சிக்னல் இப்படி அவுங்களை தேடி போகவேண்டும் எனக்கு தெரிந்தவரை சென்னை போன்ற நகரங்களில் இல்லை கிராமத்தில் இருக்குராங்களா தெரியல ஆனா சென்னையில் இந்த குடுகுடுப்பு காரர்கள் நடு ராத்திரியில் வருவதுண்டு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
balakarthik wrote:அக்கா இப்போலாம் பிசை காரர்கள் வீடு தேடி வருவதில்லை நாமதான் கோவில் சிக்னல் இப்படி அவுங்களை தேடி போகவேண்டும் எனக்கு தெரிந்தவரை சென்னை போன்ற நகரங்களில் இல்லை கிராமத்தில் இருக்குராங்களா தெரியல ஆனா சென்னையில் இந்த குடுகுடுப்பு காரர்கள் நடு ராத்திரியில் வருவதுண்டு
ஐயோ..... குடு குடு பாண்டியா................
எனக்கு ரொம்ப பயம் பாலா, அன்றும் இன்றும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
நானும் பகலில் தான் பார்த்து இருக்கேன்.இது வரை ரா பிச்சைக்காரர்களை பார்த்தது இல்லை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
krishnaamma wrote:balakarthik wrote:அக்கா இப்போலாம் பிசை காரர்கள் வீடு தேடி வருவதில்லை நாமதான் கோவில் சிக்னல் இப்படி அவுங்களை தேடி போகவேண்டும் எனக்கு தெரிந்தவரை சென்னை போன்ற நகரங்களில் இல்லை கிராமத்தில் இருக்குராங்களா தெரியல ஆனா சென்னையில் இந்த குடுகுடுப்பு காரர்கள் நடு ராத்திரியில் வருவதுண்டு
ஐயோ..... குடு குடு பாண்டியா................
எனக்கு ரொம்ப பயம் பாலா, அன்றும் இன்றும்
எங்க வீட்டுல கூட அப்படித்தான் சொல்லுவார்கள் அவுங்க மூஞ்சிய பாக்கக்கூடாதுணு ஒளிஞ்சிருந்து பார்போம் அப்பொழுதெல்லாம் இப்போ அவர்களும் குறைந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
உங்களுக்கு பயந்து தான் அவங்க பகலில் வருவதில்லையாமே?krishnaamma wrote:balakarthik wrote:அக்கா இப்போலாம் பிசை காரர்கள் வீடு தேடி வருவதில்லை நாமதான் கோவில் சிக்னல் இப்படி அவுங்களை தேடி போகவேண்டும் எனக்கு தெரிந்தவரை சென்னை போன்ற நகரங்களில் இல்லை கிராமத்தில் இருக்குராங்களா தெரியல ஆனா சென்னையில் இந்த குடுகுடுப்பு காரர்கள் நடு ராத்திரியில் வருவதுண்டு
ஐயோ..... குடு குடு பாண்டியா................
எனக்கு ரொம்ப பயம் பாலா, அன்றும் இன்றும்
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
இரவு நேரத்தில் பார்த்ததில்லை ஆனால் கோவில் வாசலில் பார்திருக்கிறேன் பைசா கேட்பாங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பலூன் காரர்கள்
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
» அட்டகாசமான புகைப்படக் காரர்கள்.
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
» அட்டகாசமான புகைப்படக் காரர்கள்.
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|