ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம்

Go down

ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம் Empty ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம்

Post by இளமாறன் Fri Sep 30, 2011 11:37 pm

ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம்

First Published : 30 Sep 2011 03:20:37 AM IST


வாஷிங்டன், செப்.29 : வளரும் நாடுகளில் ஆயுதங்கள் கொள்முதலில் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு, இந்தியா 580 கோடி டாலர் மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தைவான் ( 270 கோடி டாலர்களுடன்) உள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான் அடுத்த இடங்களில் உள்ளன.

பெரும்பகுதி ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது. எனினும், இந்தியா இப்போது நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது.

வளரும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ரஷியா 780 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வளரும் நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டில் மட்டும் 4,040 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனையாகின. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 38.1 சதவீதம் அதிகம் ஆகும். 2003ம் ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவு ஆயுதங்கள் விற்பனையாகின.

தெற்காசிய பகுதியில் நவீன ஆயுதங்கள் விற்பனையில் ரஷியாவின் முன்னிலை வகிப்பது அமெரிக்காவுக்கு கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக,பாகிஸ்தான், இந்தியா இடையிலான மோதல் போக்குதான் அமெரிக்காவின் கவலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த போதும், ஆசிய நாடுகளில் சில பெரிய அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவும், ஆசியப் பகுதியில் இந்தியாவும் அண்மையில் அதிகளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளன. இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் அவை ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கலாம்.

ஆயுதப் போட்டியை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கையாக, இந்தியாவுக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிப்பதுடன் ஆயுதங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

ஆனால், இந்தியா ஆயுதக் கொள்முதலை பரவலாக்கியுள்ளது. 2008ம் ஆண்டில், அமெரிக்காவிடமிருந்து, ஆறு சி13ஜே ரக சரக்கு விமானங்களை வாங்கி உள்ளது. 2010ம் ஆண்டில், 57 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை 100 கோடி டாலர் மதிப்பில் இங்கிலாந்திடமிருந்து வாங்கியுள்ளது. அதே ஆண்டு, 12 ஏடபிள்யு ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆயுதங்கள் கொள்முதலில் உலக அளவில் இந்தியா முதலிடம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
» இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்
» டீக்கடைக்காரர் மகள் பல்கலை அளவில் முதலிடம்
» இந்திய அளவில் சிஏ தேர்வில் முதலிடம்: சேலம் மாணவர் சாதனை
» உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு - நியூயார்க் முதலிடம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum