ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கிலி தையல்

3 posters

Go down

சங்கிலி தையல் Empty சங்கிலி தையல்

Post by ரேவதி Fri Sep 30, 2011 10:20 am

முதலில் கை எம்ப்ராய்டரி வொர்க் செய்ய ஆரம்பிக்கலாம்
1. எந்த ஒரு கலை செய்வதாக இருந்தாலும் செய்பவர்கள் மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் கலை ஆர்வத்தோடு செய்வது மிகவும் முக்கியமாகும்.கை வேலைப்பாடுகள் செய்ய பொறுமை மிக அவசியம் அதனால் முடிந்தவரை அனைத்து (வீட்டு, அழுவலாக) வேலைகளையும் முடித்தபின்னரே கை வேலைப்பாடுகள் செய்ய துவங்கவும்!!
2.தொடர்ந்து ஒர்க் பண்ணாமல் உடலுக்கும், கண்களுக்கும் ஓய்வு கொடுத்து இடைவெளி விட்டு செய்யவும்.
3. எம்ப்ராய்டரி செய்யும் பொழுது நல்ல வெளிச்சமான இடத்தில் செய்ய வேண்டும்.
************

1.முதலில் கை எம்போர்டைரி போட சங்கிலி தையல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
2.மேலும் பூக்கள், இலைகள் வரையும்போது அதன் உட்பகுதியில் அழகுபடுத்த அதன் உள்ளே போடும் உட் தையலும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

*************

முதலில் சங்கிலி தையல் :
நீங்கள் ஒரு அழகிய பூ எம்போர்டைரி போட விரும்பினால் முதலில் அந்த படத்தை துணியில் பென்சிலால் வரைந்து கொள்ளவும் , தையல் தொடங்கும்போது துணியின் உட்புறதில் இருந்து தையலை தொடங்கவும்
பூவின் குறிப்பிட்ட இடதின் அடியில் இருந்து ஊசியை குற்றி மேலே எடுக்கவும்,
ஊ‌சியை‌க் கொ‌ண்டு பெ‌ன்‌சி‌ல் கோட்டினை ஒ‌‌ட்டி இரு‌க்கு‌ம் து‌ணி‌யி‌ல் க‌ண்க‌ளினா‌ல் ச‌ரியாக எ‌ண்‌ணி 5 நூ‌ல்களை ஊ‌சி‌யி‌ல் மா‌ட்டு‌ம் வகை‌யி‌ல் உ‌ள் நுழை‌த்து வெ‌ளியே ‌‌நி‌ற்க செய்யுங்கள், அ‌ப்போது ஊ‌சி‌க்கு ‌கீழே இரு‌க்கு‌ம் நூலை‌ ஊ‌சி‌யி‌ன் முனை‌யி‌ல் மா‌ட்டி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ஊ‌சி‌யை வெ‌ளியே வெளியே இழுத்தால் முடி‌ச்சு போ‌ன்று ஒ‌ன்று ‌விழு‌ம், இதை இரண்டு முறை தொடர்ந்து செய்யும்போது சங்கிலி தையல் வந்துவிடும்

-----
நான் அழுவலாகதில் இருப்பதால் என்னால் இந்த தையலின் படங்களை போட முடியவில்லை அதனால் இணையத்தில் இருந்து கொஞ்சம் விளக்கமும் படங்களும் போடுகிறேன்
சங்கிலி தையல் 100_1925
சங்கிலி தையல் 100_1926
சங்கிலி தையல் 100_1927
சங்கிலி தையல் 100_1931
சங்கிலி தையல் 100_1936
முதலில் இந்த தையல் போடுவது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் ஒரு வெஸ்ட் துணியில் கோடு போட்டு இந்த தையலை பழகவும்

படங்கள் - பயிஜா
பி. கு : நீண்ட நாள் கழித்து இப்போதுதான் என்னுடைய தையல் வேலைகளை செய்ய போகிறேன் அதனால் ஏதாவது தவறு இருந்தால் தெரிவிக்கவும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சங்கிலி தையல் Empty Re: சங்கிலி தையல்

Post by krishnaamma Fri Sep 30, 2011 11:48 am

சூப்பர் ரேவதி, எனக்கும் எம்பிராய்டரி ரொம்ப பிடிக்கும், நிறைய செய்திருக்கிறேன், மிஷின் மட்டும் கை யால் எம்பிராய்டரி போடுவேன்., எனக்கும் குழந்தைகளுக்கும் நானே உடைகள் தைப்பேன் புன்னகை

"இவர்" மற்றும் கிருஷ்ணா உடைகளில் நிறைய பூ வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன், டி‌வி கவர் , ஸ்கிரீன் இல் போட்டிருக்கிறேன். இப்ப கொஞ்ச நாட்களாக மிசினில் உட்காருவது இல்லைபுன்னகை உங்கள் திரி பார்த்ததும், அந்த நினைவு வந்தது புன்னகை நிறைய போடுங்கள் ரேவதி, என்னால் முடிந்தால் நானும் என் வேலைகளை 'scan' செய்து போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சங்கிலி தையல் Empty Re: சங்கிலி தையல்

Post by ரேவதி Fri Sep 30, 2011 11:51 am

krishnaamma wrote:சூப்பர் ரேவதி, எனக்கும் எம்பிராய்டரி ரொம்ப பிடிக்கும், நிறைய செய்திருக்கிறேன், மிஷின் மட்டும் கை யால் எம்பிராய்டரி போடுவேன்., எனக்கும் குழந்தைகளுக்கும் நானே உடைகள் தைப்பேன் புன்னகை

"இவர்" மற்றும் கிருஷ்ணா உடைகளில் நிறைய பூ வேலைப்பாடுகள் செய்திருக்கிறேன், டி‌வி கவர் , ஸ்கிரீன் இல் போட்டிருக்கிறேன். இப்ப கொஞ்ச நாட்களாக மிசினில் உட்காருவது இல்லைபுன்னகை உங்கள் திரி பார்த்ததும், அந்த நினைவு வந்தது புன்னகை நிறைய போடுங்கள் ரேவதி, என்னால் முடிந்தால் நானும் என் வேலைகளை 'scan' செய்து போடுகிறேன் புன்னகை
நன்றி அம்மா எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் அதை இங்கே பதிகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சங்கிலி தையல் Empty Re: சங்கிலி தையல்

Post by சுடர் வீ Fri Sep 30, 2011 12:00 pm

நன்றி


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

சங்கிலி தையல் Empty Re: சங்கிலி தையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum