ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
kavithasankar
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
mohamed nizamudeen
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 
Barushree
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_m10பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

5 posters

Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by கேசவன் Thu Sep 29, 2011 9:06 am

நமது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது

அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது


பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள்

பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை

என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும்

அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன

எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன்

ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.

நன்றி :www.ujiladevi.blogspot.com


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1357389பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 59010615பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images3ijfபிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by சதாசிவம் Thu Sep 29, 2011 10:22 am

நண்பரே நல்ல தகவல் கூறியுள்ளீர்.......பொதுவாக பண்டைய ஜோதிட நூல்கள் இந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும் என்று குறிப்பாக எந்த வயதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, மேலும் இது குழந்தையின் மன முதுர்ச்சியையும் தெரிவிக்கவில்லை, புராணங்களும், தத்துவங்களும் குழந்தையின் மன நிலை குறித்து கூறுவது வேறு ஒரு காரணம் குறித்து தான்...

பண்டைய ஜோதிட முறையில் பால அரிஷ்டம் (அதாவது சிறு வயதில் இறந்து போதல்) பற்றிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தையின் ஆயுள் 12 வயது வரை நிர்ணயம் செய்வது கடினம் என்றும் அந்த குழந்தை இறப்பதற்கான சத்தியக்கூறுகள் , கிரக நிலைகள் இது என்று குறிப்புகள் உள்ளன. இதனால் குழந்தை பிறந்த உடன் ஜாதகம் எழுதுவது சரியில்லை என்று வழக்கம் வந்தது, அவர் அவருக்கு தகுந்தது போல் 1 வயது, 5 வயது, 7 வயது ,12 வயது கழித்து ஜாதகம் எழுதலாம் என்ற வழக்கம் வந்து விட்டது.
இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் குழந்தை இறப்பு இல்லை என்று ஆகிவிட்டது. ஆதலால் ஜாதகம் எழுதுவதற்கும் வயதுக்கும் சம்பம்தம் இல்லை என்று கூறலாம்.


சதாசிவம்
பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by பூஜிதா Thu Sep 29, 2011 11:13 am

அருமையிருக்கு நல்ல தகவல் தெரிந்துகொண்டேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by krpr Thu Sep 29, 2011 12:02 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு திரு இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by krpr Thu Sep 29, 2011 12:06 pm

இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 29, 2011 12:22 pm

krpr wrote:இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. மனசு கணக்கணு ஒரு
திரி இருக்கு பாருங்க, அந்த குழந்தைக்கு 5 வயது கூட இருக்காது. பாவம். ஒரு வேலை ஜாதகம் எழுதாமே இருந்து இருக்குமோ?



தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றும் புரியவில்லை.



குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் ஜாதகம் பார்க்காமல் இருப்பது நல்லது. குழந்தைக்கும் நல்லது. ஜாதக குறிப்பு என நட்சத்திரம் ராசி போன்றவற்றை எழுதி வைக்கலாம். ஆனால் முழுமையான ஜாதகமாக எழுதுவது கூடாது. மனிதம் பிறப்பெய்துவதே அவரவர் செய்த பூஜா பலன் என்று சொல்வார்கள். மழலை மனிதம் பாராட்டவேண்டிய ஒரு வரப்பிரசாதம். மழலை வழி தமது பலன்களை இப்போதெல்லாம் அறிய முற்படுவோர் மனிதத் தன்மை படைத்தவர் அல்ல. இருப்பினும் ஜாதகம் ஒரு வியாபாரமாகியதால் எல்லாம் நடக்கிறது.



குழந்தை பிறந்து ஐந்து வயது வரை ஜாதகம் கணிக்கவேண்டாம். நட்சத்திரம் மட்டும் போதுமானது.

நல்லதொரு பகிர்வு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by krpr Fri Sep 30, 2011 10:44 am

ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை நண்பரே
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம் Empty Re: பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum