ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

4 posters

Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by சிவா Thu Sep 29, 2011 12:44 am

சேலம்: கள்ளக்காதலர்களுடன் தலைமறைவான மனைவியை மீட்டு தரக் கோரி, கணவன் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார்.

சேலம் தாதகாப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் சந்திரன்(31). மூடை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி வித்யா(21). திருமணமாகி நான்கு ஆண்டுகளான இவர்களுக்கு, ஒரு மகனும், மகளும் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன், இவர்கள் சிவதாபுரம் அருகே உள்ள செம்மன்திட்டு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். அதே பகுதியை சேர்ந்த சங்கர், தியாகராஜன் ஆகியோருடன் வித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. செப்டம்பர் 13ம் தேதி வித்யா, கள்ளக்காதலர்களுடன் தலைமறைவாகி விட்டார்.இது குறித்து சந்திரன், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். எஸ்.எஸ்.ஐ., பழனிவேல் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், கோவையில் தன் கள்ளக்காதலர்களுடன் தங்கி இருந்த வித்யா, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். விசாரணை நடத்திய போலீஸார் வித்யாவை, கணவர் சந்திரனுடன் அனுப்பி வைத்தனர். சிவதாபுரத்தில் இருந்து மீண்டும் சண்முகாநகருக்கு வீட்டை மாற்றிய நிலையிலும், கள்ளக்காதலர்களுடன் வித்யா தொடர்பு வைத்திருந்தார்.சில நாட்களுக்கு முன், வித்யா மீண்டும் கள்ளக்காதலர்களுடன் தலைமறைவாகி விட்டார். வித்யாவை கண்டு பிடித்து தரக்கோரி, அவரது பாட்டி சாந்தி, கணவர் சந்திரன் ஆகியோர் மீண்டும் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ., பழனிவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர்


கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 12:45 am

பிடிக்கலனு போன மனைவியை தேடி இவர் என்ன பண்ண போறார் போகட்டும் பிடித்த இடத்தில் இருக்கட்டுமே ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by சிவா Thu Sep 29, 2011 12:49 am

இளமாறன் wrote:பிடிக்கலனு போன மனைவியை தேடி இவர் என்ன பண்ண போறார் போகட்டும் பிடித்த இடத்தில் இருக்கட்டுமே கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 755837

வித்யாவின் கள்ளக் காதலர்களில் இளமாறனும் ஒருவரா என சந்தேகித்து ஒரு நேயர் கேள்வி கேட்டுள்ளார்.


கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 12:50 am

சிவா wrote:
இளமாறன் wrote:பிடிக்கலனு போன மனைவியை தேடி இவர் என்ன பண்ண போறார் போகட்டும் பிடித்த இடத்தில் இருக்கட்டுமே கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 755837

வித்யாவின் கள்ளக் காதலர்களில் இளமாறனும் ஒருவரா என சந்தேகித்து ஒரு நேயர் கேள்வி கேட்டுள்ளார்.


மலேசியா பக்கம் தான் புகலிடம் வந்து இருக்கிறார்களாம் பெட்டாலிங் ஜெயா அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by சிவா Thu Sep 29, 2011 12:52 am

இளமாறன் wrote:
மலேசியா பக்கம் தான் புகலிடம் வந்து இருக்கிறார்களாம் பெட்டாலிங் ஜெயா அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 755837

அட, எனக்குப் பக்கத்தில்தான் கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ளீர்களா?


கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 12:54 am

சிவா wrote:
இளமாறன் wrote:
மலேசியா பக்கம் தான் புகலிடம் வந்து இருக்கிறார்களாம் பெட்டாலிங் ஜெயா அருகில் இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 755837

அட, எனக்குப் பக்கத்தில்தான் கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ளீர்களா?


எதுக்கும் உங்க விட்டு கதவ செக் பண்ணிக்கொள்ளுங்கள் .. உங்களுக்கே தெரியாம மப்புல கொண்டு வந்து இருக்க போறீங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by சிவா Thu Sep 29, 2011 12:55 am

இளமாறன் wrote:
எதுக்கும் உங்க விட்டு கதவ செக் பண்ணிக்கொள்ளுங்கள் .. உங்களுக்கே தெரியாம மப்புல கொண்டு வந்து இருக்க போறீங்க சிரி

அது தல அஜீத்தோட ஸ்டைல். கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 865843


கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by இளமாறன் Thu Sep 29, 2011 1:00 am

சிவா wrote:
இளமாறன் wrote:
எதுக்கும் உங்க விட்டு கதவ செக் பண்ணிக்கொள்ளுங்கள் .. உங்களுக்கே தெரியாம மப்புல கொண்டு வந்து இருக்க போறீங்க சிரி

அது தல அஜீத்தோட ஸ்டைல். கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் 865843


மங்கத்த நல்ல தான் பார்த்து இருக்கீங்க ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 5:53 am

இன்னும் அந்த ஆளுக்கு அந்த பொண்டாட்டி தேவையா? என்ன பிறவிகள் இதுகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by மகா பிரபு Thu Sep 29, 2011 7:40 am

கள்ள காதலே தப்பு. இதில் கள்ள காதலர்கள் வேறையா? என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார் Empty Re: கள்ளக் காதலர்களுடன் மனைவி தலைமறைவு, கணவன் போலீஸில் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2வது முறையாக மனைவி கடத்தல் கணவன் போலீஸில் புகார்
» கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பிணத்தை காரில் ஏற்றும் போது பிடிபட்டனர்
» கடத்தப்பட்ட கணவனை மீட்கக்கோரி காதல் மனைவி போலீஸில் புகார்
» ரத்த காட்டேரியான சைக்கோ கணவன் - மனைவி ‌புகார்
» இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum