ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
heezulia
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
mohamed nizamudeen
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
VENKUSADAS
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
heezulia
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
mohamed nizamudeen
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 
VENKUSADAS
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_m10தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

4 posters

Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by சுரேஷ் Wed Sep 28, 2011 5:08 pm

தேடிச் சோறு நிதந்தின்று - விளக்கம்:

"தேடிச் சோறு நிதந்தின்று-பல
சாப்பாடு தேடவே வாழ்ந்து - சாப்பிட்டு

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வெட்டிக் கதைப் பேசிக்கொண்டு

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
இல்லாததை நினைத்து வருந்தி

வாடப் பலசெயல்கள் செய்து - நரை
பிறருக்கு தீங்கிழைத்து

கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
நரை வந்த கிழவனாகி

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
செத்துப் போகும்

வேடிக்கை மனிதரைப் போலே -நான்
உண்மை அறியா ! மனிதரைப் போலே

வீழ்வே னென்று நினைத்தாயோ?
நானும் இந்த மாய வழையில்வீழ்வே என்று நினைத்தாயோ?

*********************************
-மகாகவி சுப்ரமணிய பாரதியார். (Subramanya Bharathi)

http://rsuresh.weebly.com/barathi.html


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by கேசவன் Wed Sep 28, 2011 5:27 pm

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Bharathi
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Bharathiar+-+Bharathi+yaar
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Bharathi1216
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Barathiyar

பாரதியாருக்காக ஒரு ப்ளாக்ஸ்பாட் சோகம்கண்டிப்பாக பாருங்கள் )
http://enbharathi.blogspot.com/


Last edited by KESAVAN on Wed Sep 28, 2011 5:39 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி 1357389தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி 59010615தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Images3ijfதேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by சுரேஷ் Wed Sep 28, 2011 5:29 pm

புன்னகை


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by சுரேஷ் Wed Sep 28, 2011 5:31 pm

புன்னகை


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by balakarthik Wed Sep 28, 2011 5:31 pm

எனக்கு பிடித்த வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by kitcha Wed Sep 28, 2011 5:33 pm

பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

எனக்கும் இந்த வரிகள் பிடிக்கும் தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி 224747944 தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by சுரேஷ் Wed Sep 28, 2011 6:12 pm

பாரதி இன் ஒவ்வொரு வரிகளும் அருமை என்றால் அது மிகை ஆகாது....


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி Empty Re: தேடிச் சோறு நிதந்தின்று - பாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum