ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

+2
ரபீக்
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by சிவா Tue Sep 27, 2011 10:58 am

தேவை இல்லாமல் போராட்டம் நடத்தினால், விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் நடிகை சோனாவிடம் எச்சரித்துள்ளனர்.

அதே நேரத்தில் எஸ்.பி.பி.சரண் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

மீண்டும் சந்திப்பு

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது, நடிகை சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் எஸ்.பி.பி.சரண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, எஸ்.பி.பி.சரண் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, தனது புகார் தொடர்பாக வீடியோ பட ஆதாரம் அடங்கிய கேசட் ஒன்றை கொடுத்தார்.

இந்த நிலையில் மகளிர் அமைப்போடு சேர்ந்து நடிகை சோனா, எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் நேற்று மாலையில் மீண்டும் நடிகை சோனா போலீஸ் கமிஷனர் திரிபாதியையும், தியாகராயநகர் உதவி கமிஷனர் தமிழ்செல்வனையும் சந்தித்து பேசினார்.

எச்சரிக்கை

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு கூறியதாவது:-

நடிகை சோனா கொடுத்த புகாரில் உடனடியாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எஸ்.பி.பி.சரணுக்கு விரைவில் சம்மன் அனுப்பி, அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்போகிறோம்.

சம்பவம் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இதர சினிமா பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளோம். எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கை பொறுத்தமட்டில் போலீசார் இதுவரை நியாயமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மகளிர் அமைப்பு உதவியோடு எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போலீஸ் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நடிகை சோனா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அனுமதி இல்லாமல் இதுபோன்ற போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை சோனாவிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

தினதந்தி


நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by ரபீக் Tue Sep 27, 2011 11:03 am

அவளும் பெண் தானே !! அவளுக்கும் அச்சம் ,மடம் ,ஞானம் ,பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் !!


Last edited by ரபீக் on Tue Sep 27, 2011 11:08 am; edited 1 time in total


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by ரேவதி Tue Sep 27, 2011 11:07 am

ரபீக் wrote:அவளும் பெண் தானே !! அவளுக்கும் அச்சம் ,மாதம் ,ஞானம் ,பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் !!

ஐயோ அது மாதம் இல்லை மடம், நாணம் சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by ரபீக் Tue Sep 27, 2011 11:11 am

ரேவதி wrote:
ரபீக் wrote:அவளும் பெண் தானே !! அவளுக்கும் அச்சம் ,மாதம் ,ஞானம் ,பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் !!

ஐயோ அது மாதம் இல்லை மடம், நாணம் சிரி சிரி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

க க க போ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by ரேவதி Tue Sep 27, 2011 11:18 am

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அவளும் பெண் தானே !! அவளுக்கும் அச்சம் ,மாதம் ,ஞானம் ,பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் !!

ஐயோ அது மாதம் இல்லை மடம், நாணம் சிரி சிரி நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 168300

க க க போ
நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 745155 நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by dsudhanandan Tue Sep 27, 2011 12:31 pm

காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by ரேவதி Tue Sep 27, 2011 12:32 pm

dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...

வந்துடுவீங்களே......முதல்ல உங்களை உள்ள தூக்கி போடணும் நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by dsudhanandan Tue Sep 27, 2011 12:38 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...

வந்துடுவீங்களே......முதல்ல உங்களை உள்ள தூக்கி போடணும் நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் 745155

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by சிவா Tue Sep 27, 2011 12:41 pm

dsudhanandan wrote:காவல் துறையின் இம்முடிவுக்கு ஹன்சிகாலய அறங்காவல் குழு தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது...


ஆம், நானும் வழிமொழிகிறேன்!
-மலேசிய கிளை!


நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 27, 2011 12:41 pm

ஒரு குடும்ப குத்து விளக்கை இப்படி பாடாபடுத்துரானுங்க.. பாவம் சோனா சோகம்



நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும் Empty Re: நடிகை சோனாவுக்கு போலீசார் எச்சரிக்கை, போராட்டம் நடத்தினால், விபரீதம் ஏற்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மெரினாவில் 2000 போலீசார் குவிப்பு: போராட்டம் நடத்தினால் கைது என எச்சரிக்கை
»  ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
» சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
» யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை
» நிர்வாண போராட்டம்; கதிகலங்கும் போலீசார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum