ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

3 posters

Go down

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Empty அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

Post by kitcha Mon Sep 26, 2011 2:38 pm

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் என்கிற செங்கமலை (வயது 65) இவர் அதிமுக கிளை செயலாளராக இருக்கிறார்.


வரும் பஞ்சயத்து தேர்தலில் வேப்பந்தட்டை ஒன்றிய ககவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தனது மனைவி சின்னம்மாளுக்கு (வயது 53) அ.தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் படி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விருப்பமனு கொடுத்துள்ளார்.

ஆனால், அ.தி.மு.க மாவட்ட நிர்வாகம் செங்கமலையின் மனைவி சின்னம்மாளுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்து போன செங்கமலை நேற்று (25/09/2011) காலை பத்து மணிக்கு அகரத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து விட்டார். தகவல் தெரிந்து உறவினர்கள் செங்கமலையை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செங்கமலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு செல்வம் விசாரணை செய்து வருகிறார்.
நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Empty Re: அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

Post by ARR Mon Sep 26, 2011 2:43 pm

மக்கள் சேவைக்கான வாய்ப்பு கெடைக்கலன்னதும் உயிரையே தூக்கி எறியற தியாக மனிதர்களைக் கொண்டும், நம்ம நாடு ஏன் முன்னேற மாட்டுதுன்னுதான் புரியல..


அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0018-2அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0001-3அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0010-3அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Empty Re: அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

Post by ரேவதி Mon Sep 26, 2011 2:45 pm

ARR wrote: மக்கள் சேவைக்கான வாய்ப்பு கெடைக்கலன்னதும் உயிரையே தூக்கி எறியற தியாக மனிதர்களைக் கொண்டும், நம்ம நாடு ஏன் முன்னேற மாட்டுதுன்னுதான் புரியல..
இதுதான் மக்கள் சேவைக்காக உயிர கொடுக்குறதா அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 677196 அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 677196 அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 677196 அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Empty Re: அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

Post by ARR Mon Sep 26, 2011 2:54 pm

இல்லியா பின்ன..?

புன்னகை


அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0018-2அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0001-3அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0010-3அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை Empty Re: அதிமுகவில் மனைவிக்கு சீட் கிடைக்கவில்லை: கணவன் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum