ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை

+5
சிவா
இளமாறன்
Aathira
kitcha
GopiSS
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் கவிதை  Empty காதல் கவிதை

Post by GopiSS Sun Sep 25, 2011 2:58 pm

"ஏய் பெண்ணே
நீ மட்டும்
நான் சுவாசிக்கும் காற்றாக இரு,
நான் உன்னை வெளிவிடாமல்
மூச்சை நிறுத்தி
காலம் முழுதும்
உன்னை விட்டு பிரியாமல்
நேசித்துக்கொண்டே இருப்பேன்
இறந்த பிறகும் கல்லறையில்"



என்றும் கவிதையுடன் கோபி 9945332087.
GopiSS
GopiSS
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 12/09/2011

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by kitcha Sun Sep 25, 2011 3:02 pm

கவிதை அருமையாக உள்ளது.

இந்தக் கவிதையை நீங்கள் கவிதை பகுதியில் பதிவு செய்யுங்கள்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதல் கவிதை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதல் கவிதை  Empty வழி முறை வேண்டி

Post by GopiSS Sun Sep 25, 2011 3:40 pm

தயவு செய்து என் கவிதைகளை எப்படி கவிதை பதிவில் பதிவு செய்வது என்ற வழி முறையை தெரிவியுங்கள்.
GopiSS
GopiSS
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 12/09/2011

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by Aathira Sun Sep 25, 2011 4:30 pm

GopiSS wrote:தயவு செய்து என் கவிதைகளை எப்படி கவிதை பதிவில் பதிவு செய்வது என்ற வழி முறையை தெரிவியுங்கள்.
முதல்ல முகப்புக்குப் போங்க நண்பரே
அங்கிருந்து கீழே ஒவ்வொரு திரியாகப் பார்த்துக்கொண்டு வாருங்கள்
கீழே மூன்றாவது பெட்டியில் அதாவது வரவேற்பரை, மக்கள் அரங்கம், அதற்கு அடுத்து கவிதைக் களஞ்சியம் என்று ஒரு பிரிவு இருக்கும். அதனுள் சொந்தக்கவிதைகள் என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்து புதிய பதிவிட என்னும் பகுதியில் அழுத்தித் தங்க்ள் கவிதையைப் பதிவிடவும். நன்றி

உங்கள் கவிதை வரிகளை சரி செய்து பதிந்துள்ளேன். நல்ல கவிதை நண்பரே.


காதல் கவிதை  Aகாதல் கவிதை  Aகாதல் கவிதை  Tகாதல் கவிதை  Hகாதல் கவிதை  Iகாதல் கவிதை  Rகாதல் கவிதை  Aகாதல் கவிதை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by இளமாறன் Sun Sep 25, 2011 7:54 pm

அருமையிருக்கு சுவாசிக்க நீ போதும்

கவிதை பகுதிக்கு மாற்றி விட்டேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் கவிதை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by சிவா Wed Feb 22, 2012 11:39 am

காதல் என்றாலே கல்லறைதானா? காதலிப்பது வாழ்வதற்கு என்று நம்புங்கள் நண்பர்களே!


காதல் கவிதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by யினியவன் Wed Feb 22, 2012 11:43 am

ஓஹோ இதத் தான் மூச்சு பேச்சு இல்லாம
இருக்கறதுன்னு சொல்றாங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 1:59 pm

பிணமா இருக்குறது தான் காதலா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by ரா.ரா3275 Wed Feb 22, 2012 2:01 pm

நல்ல வேண்டுகோள் கவிதை...


காதல் கவிதை  224747944

காதல் கவிதை  Rகாதல் கவிதை  Aகாதல் கவிதை  Emptyகாதல் கவிதை  Rகாதல் கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by ரா.ரா3275 Wed Feb 22, 2012 2:04 pm

சிவா wrote:காதல் என்றாலே கல்லறைதானா? காதலிப்பது வாழ்வதற்கு என்று நம்புங்கள் நண்பர்களே!

நல்ல பின்னூட்டம்...உண்மையும் கூட...அதற்குத் தானே காதல்...


காதல் கவிதை  224747944

காதல் கவிதை  Rகாதல் கவிதை  Aகாதல் கவிதை  Emptyகாதல் கவிதை  Rகாதல் கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் கவிதை  Empty Re: காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum