ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

3 posters

Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by prlakshmi Sun Sep 25, 2011 9:18 am

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை(இரண்டுபேர் சாப்பிட)
தேவைப்படும் பொருட்கள்
5 வேகவைத்த இட்லி
சீரகம் சிறிதளவு
அரைலிட்டர் எண்ணெய்-(அவரவர் விருப்பத்திற்கேற்ப-சமையல் எண்ணெய் மட்டும்)
மசாலாபொரி, நெய்யில்வறுத்த வேர்கடலை, முந்திரி-தேவைக்கேற்ப
பச்சைப்பயிறு முளை கட்டி வேக வைத்தது
வட்டவடிவமாக அறுத்த தக்காளி,மற்றும்சீஸ்,வெள்ளரி-கடைசியாக அலங்கரிக்க
பிரியாணிமசாலா(கடையில் கிடைப்பதையும்பயன்படுத்தலாம்)-சிறிதளவு
பச்சைப்பயிறினை முந்தையஇரவு ஊறவைத்து (2மணிநேரம்)தண்ணீர வடியவைத்தபின் நன்கு நனைத்துப் பிழிந்த வெள்ளைத்துணியில் கட்டித்தொங்கவிடவேண்டும்.மறுநாள் மாலையில் எடுத்துப்பார்த்தால் பச்சைப்பயிறு முளைவிட்டிருக்கும்.ஃபிரிட்ஜிலும் வைக்கலாம்.
பச்சைப்பயிறுடன் சிறிது பச்சைமிளகாய் சேர்த்துவேக வைத்து எடுக்கவும். பின்னர் அதில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். இட்லியைக் கையினாலோ அல்லது மிக்ஸியிலோ அரைத்து பிரியாணி மசாலா பவுடர் மற்றும் சீரகம் கலந்து முறுக்குப் பலகையில் ஸ்டார் அச்சினை வைத்து காய வைத்த எண்ணெயில் போட்டு எடுக்கவும்.சிவக்க வந்தவுடன் வடிதட்டில் இட்டு ஆறியவுடன் மசாலாபொரி, நெய்யில் வறுத்த வேர்கடலை, முந்திரி,சீஸ்,முளைகட்டிய பச்சைப்பயிறு –இவற்றைத் தட்டில் கொட்டி நடுவில் வறுத்த ஸ்டார் இட்லியை வைத்து அதன்மேல் அலங்கரிக்க அறுத்த தக்காளி,வெள்ளரி வைத்து பரிமாறவும்.தேவைப்பட்டால் அவரவர் சுவைக்கு ஏற்ப சாஸும் தொட்டுக் கொள்ளலாம்.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by சிவா Sun Sep 25, 2011 9:42 am

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Sproutedgreengram-1

நன்றி அக்கா. சமைத்துப் பார்த்துக் கூறுகிறேன்!


பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by prlakshmi Sun Sep 25, 2011 12:46 pm

நான் சமைத்து அனைவரும் சாப்பிட்டோம்.வீட்டில் அனைவரும் நலமே.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by சிவா Sun Sep 25, 2011 12:47 pm

prlakshmi wrote:நான் சமைத்து அனைவரும் சாப்பிட்டோம்.வீட்டில் அனைவரும் நலமே.

எனக்கு? பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை 440806


பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by prlakshmi Sun Sep 25, 2011 12:50 pm

மலேஷியா-எப்படி அனுப்புவது?இந்தியாவிற்கு வரும்போது விருந்தோம்புதல் கண்டிப்பாக உண்டு.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by சிவா Sun Sep 25, 2011 2:02 pm

prlakshmi wrote:மலேஷியா-எப்படி அனுப்புவது?இந்தியாவிற்கு வரும்போது விருந்தோம்புதல் கண்டிப்பாக உண்டு.

காத்திருக்கிறேன் அக்கா! பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை 95051


பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by சரவணன் Sun Sep 25, 2011 2:08 pm

prlakshmi wrote:மலேஷியா-எப்படி அனுப்புவது?இந்தியாவிற்கு வரும்போது விருந்தோம்புதல் கண்டிப்பாக உண்டு.
யாருக்கு? யாருக்கோவா?
அப்படியே எனக்கும் கொஞ்சம் எடுத்து வைங்க. பழசா இருந்தாலும் பரவால்ல.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை Empty Re: பச்சைப்பயிறு இட்லி சாட் ஸ்டார் ஃப்ரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum