ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_m10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10 
Dr.S.Soundarapandian
கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_m10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10 
heezulia
கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_m10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10 
i6appar
கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_m10கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

Go down

கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Empty கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

Post by இளமாறன் Sat Sep 24, 2011 5:44 pm

கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்
[ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர் 2011, 10:43.05 மு.ப GMT ]
கண்களை சுற்றி மஞ்சள் வளையம் இருந்தால் அது இதயநோய் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த பாதிப்புக்கு "ஸேந்தலாஸ்த்மா" என்று பெயராம். இதன் பாதிப்பு மற்றும் தன்மையை பொறுத்து நோயின் தீவிரம் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி.

கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆனி டைபஜாயர்க் தலைமையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1976 முதல் 2009ம் ஆண்டு வரை நடந்த இந்த நீண்ட ஆய்வில் 20 முதல் 93 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 13 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர்.

மஞ்சள் வளையம் மற்றும் கண்ணின் பாப்பாவில் புள்ளிகள் இருந்த ஏராளமானோர் இதய பாதிப்பின் பிடியில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய சிகிச்சை மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியது: ஸேந்தலாஸ்த்மா என்ற நோய் ஆண், பெண் என பாலின வேறுபாடின்றி எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ள குறிப்பிட்ட ஒருவகை கொழுப்பு செல்களே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இது ஒரு சிறிய புள்ளியாக கண்ணில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் வலி, உறுத்தல் எதுவும் இருக்காது. உடனடியாக பார்வை பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

இத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டால் பெரும்பாலானவர்கள் தோல் நோய் நிபுணர்களைத்தான் அணுகுவார்கள். ஆனால் இதற்கு கண் டாக்டரைத்தான் அணுக வேண்டும். பொதுவாக 70 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படும்.

ஆனால் வயது வித்தியாசமின்றி ஸேந்தலாஸ்த்மா பாதிப்பு இருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் ஆண்களுக்கு 12 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் அதிகரிக்கும். இந்நோய் பாதிப்புள்ளவர்களுக்கு வாழ்நாளில் சுமார் 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையுமாம்.

பொதுவாக 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்தகைய நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. உடலில் அதிக கொழுப்பு சத்து உள்ளவர்களை ஸேந்தலாஸ்த்மா அதிகம் தாக்கக்கூடும்.

கண்களை சுற்றியோ அல்லது கண்களுக்குள்ளோ மஞ்சள் நிற புள்ளிகள் இருப்பவர்கள் ரத்த கொழுப்பு அளவுகளை முறைப்படி பரிசோதித்து கொள்ள வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் பாதிப்பின் அறிகுறி தெரிந்தால் ஆரம்ப நிலையில் உரிய மருந்துகள் மூலம் நிவாரணம் எளிதாகும். புள்ளிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

சிலருக்கு இந்தப் புள்ளிகள் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். அவற்றால் எந்த பாதிப்பும் இருக்காது. உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உடலில் அதிக கொழுப்பு, புகைப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பை உரிய மருத்துவ சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
» காலில் வலி, எரிச்சலா: ரத்தக்கொதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
» இருமலின்போது இரத்தம் வருகிறதா? அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!
» சாபிட்ட பிறகு வாந்தி வருவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
» மஞ்சள் காமாலை :மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum