Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமேஷ் நாகா !
+11
ayyamperumal
rameshnaga
பாலாஜி
kitcha
ஜாஹீதாபானு
மகா பிரபு
dsudhanandan
பிஜிராமன்
Manik
ரேவதி
கே. பாலா
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ரமேஷ் நாகா !
எழுத்து தூரிகையில்
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !
எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !
உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !
வாழ்த்துக்கள் கவியே !
எண்ணங்களின் வண்ணத்தை
இதயத்தில் எழுதும் கவி!
இவரின்
சிந்தனை சிதறல்கள்
விரியும் வித்தியாசமாய் !
சொற்களை கடந்த சுகம்
பற்றும் படிப்பவர்களை!
உருவத்தில் உத்தியில்
நம்மை சோதிக்காத சோதனைகள் !
இவர் கவிதை சாதிக்கும்
பல சாதனைகள் !
எறும்புக்கும் மெத்தை போட்ட
வித்தைகாரா-புது
கவிதை மொழி
கைவரப் பெற்றவனே !
உன்னை பெற்றதால் பெருமை ஈகரைக்கு!
புவி போற்றும் கவி தருக !
வாழ்த்துக்கள் கவியே !
Last edited by கே. பாலா on Sat Sep 24, 2011 7:08 pm; edited 1 time in total
Re: ரமேஷ் நாகா !
கவிபடைக்கும் கவிக்கே கவிதையா
![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா
(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா
(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரமேஷ் நாகா !
நிறைய பொற்காசுகளை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு அழகிய கவிதையை நண்பர் ரமேசுக்கு எழுதிட்டீங்களே பாலா அண்ணா
கவிதை ரொம்ப ரொம்ப அழகு அண்ணா
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
கவிதை ரொம்ப ரொம்ப அழகு அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரமேஷ் நாகா !
அந்த செய்தி உங்களுக்கும் வந்துவிட்டதா அண்ணாManik wrote:நிறைய பொற்காசுகளை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு அழகிய கவிதையை நண்பர் ரமேசுக்கு எழுதிட்டீங்களே பாலா அண்ணா![]()
கவிதை ரொம்ப ரொம்ப அழகு அண்ணா
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![ரமேஷ் நாகா ! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரமேஷ் நாகா !
அருமையான கவிஞருக்கு அற்புதமான கவிதை பாலா ஸார்.....நன்றிகள்....... ![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ரமேஷ் நாகா ! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ரமேஷ் நாகா !
ஒவ்வொருவரை பற்றியும் ! எழுதப் போகிறேன் ! அவ்வப்போது ! ......நாளை ....யார் ? ...?ரேவதி wrote:கவிபடைக்கும் கவிக்கே கவிதையா![]()
![]()
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா
(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
Re: ரமேஷ் நாகா !
வந்துச்சு ரேவா என்ன பன்ன சொல்ற பாலா அண்ணா சொந்தமா ஒரு கல்லூரி தொடங்க ஆசைப்படுறார் அதுலயும் அவரேதான் வாத்தியாராம் அதனால பொற்காசுகளை வாங்கிட்டார் பாலா அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரமேஷ் நாகா !
அதை நீங்கள்தான் சொல்லணும்கே. பாலா wrote:ஒவ்வொருவரை பற்றியும் ! எழுதப் போகிறேன் ! அவ்வப்போது ! ......நாளை ....யார் ? ...?ரேவதி wrote:கவிபடைக்கும் கவிக்கே கவிதையா![]()
![]()
ரொம்ப நல்லா இருக்கு பாலா அண்ணா
(நாங்களும் இங்கதான் இருக்கோம்)
![ரமேஷ் நாகா ! 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரமேஷ் நாகா !
நாளை ரேவா, நாளை மறுநாள் உமா, அதற்கு அடுத்தநாள் பாட்டி, அதற்கு அடுத்தநாள் பூஜா, அதற்கு அடுத்தநாள் சுதா அக்கா, அதற்கு அடுத்தநாள் கிருஷ்ணாம்மா, அதற்கு அடுத்த நாள் என் அண்ணி என்ன புரியலையா பாலா அண்ணாவின் மனைவி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரமேஷ் நாகா !
என்னபற்றி சொல்ல ஒரு வெப்சைட் போதாதேManik wrote:நாளை ரேவா, நாளை மறுநாள் உமா, அதற்கு அடுத்தநாள் பாட்டி, அதற்கு அடுத்தநாள் பூஜா, அதற்கு அடுத்தநாள் சுதா அக்கா, அதற்கு அடுத்தநாள் கிருஷ்ணாம்மா, அதற்கு அடுத்த நாள் என் அண்ணி என்ன புரியலையா பாலா அண்ணாவின் மனைவி![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !
» வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!
» நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம.ரமேஷ் கஸல்(கவிதை)கள் 26
» வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!
» நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம.ரமேஷ் கஸல்(கவிதை)கள் 26
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|