ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

Go down

 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Empty சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

Post by Guest Sat Sep 24, 2011 10:55 am

 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Google-plus சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Google-plus-icons

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால்களை சமாளிக்கவும் கூகுள் அறிமுக படுத்திய தளம் தான் கூகுள் பிளஸ். இந்த தளம் இது நாள் வரை சோதனை பதிப்பிலேயே இருந்தது. அதனால் வாசகர்கள் இந்த வசதியை நேரடியாக பெற முடியாது. அதில் இருக்கும் யாரேனும் Invite கொடுத்தால் தான் இந்த வசதியை உபயோகிக்கும் நிலை இருந்தது. சுமார் 12 வாரங்களாக இந்த தளம் சோதனை பதிப்பிலேயே இருந்தது. சோதனை பதிப்பில் இருந்தாலும் குறைந்த கால கட்டத்தில் அதிக பயனாளிகளை பெற்ற சமூக இணைய தளம் அந்தஸ்தை பெற்று விட்டதை அனைவரும் அறிந்திருப்போம்.

சோதனை தளமாக இருந்ததால் பல வாசகர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு யார் invite தேவையில்லை கூகுளில் ஒரு அக்கௌன்ட் இருந்தாலே போதும் நீங்கள் கூகுள் பிளஸ் வசதியை உபயோகிக்க முடியும்.

கூகுள் பிளஸ் சேவையை பெற www.google.com/+ இந்த தளத்திற்கு செல்லுங்கள்.அங்கு கேட்கப்படும் சில விவரங்களை கொடுத்து கூகுள் தளத்தில் சேர்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்தும் உங்களின் தகவல்களையோ அனுபவத்தையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதிய வசதிகள்:
Hangouts: more places, more people, more to do
Hangout எனப்படும் வீடியோ காலிங்கில் மேலும் சில வசதிகளை புகுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். மொபைலில் ஹாங்கவுட் வசதி ஆனால் Android V2.3 உபயோகிப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை தற்பொழுது பெற முடியும். விரைவில் ios மொபைல்களுக்கும் வர இருக்கிறது. மேலும் சில வசதிகளை இந்த Hangout பிரிவில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவைகளை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


கூகுள் பிளஸ் தேடியந்திரத்தில் மேலும் சில வசதிகளை அறிமுக படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். உங்களுக்கு எது வேண்டுமோ அதை தேடி கொள்ளலாம் உதாரணமாக சமையல் பற்றி ஏதாவது டிப்ஸ் வேண்டுமா அந்த பதிவுகளை மட்டும் தனியாக பிரித்து கொடுக்கும் அல்லது ஏதேனும் மருத்துவக்குறிப்பு வேண்டுமா தேடினால் கிடைக்கும் இப்படி உங்களுக்கு பிடித்த டாப்பிக்கில் சுலபமாக தேடி கொள்ளலாம்.

மற்றும் இதில் சுவாரஸ்யமான தகவல் என்ன வென்றால் கூகுள் பிளஸ் வெளிவந்து சுமார் 90 நாட்கள் ஆகியுள்ளது. அதற்குள் கூகுள் பிளஸ் 91 புதிய வசதிகளை வாசகர்களுக்கு அளித்துள்ளதாம். இந்த புதிய வசதிகளை வெளியிட்ட தேதி வாரியாக பார்க்க இந்த லிங்கில் Google New Features செல்லவும். மற்றும் கூகுள் பிளசில் வெளிவர இருக்கும் புதிய வசதிகளையும் ஏற்க்கனவே வந்த வசதிகள் பற்றியும் விளக்கமாக அறிய இந்த லிங்கில் Google plus Upcoming Featuresசெல்லவும்.

http://googlemobile.blogspot.com/2011/09/google-101-102-103-104-105-106-107.html

வந்தே மாதரம் :வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Empty Re: சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

Post by சிவா Sat Sep 24, 2011 11:03 am

எத்தனை புதிய வசதிகளைக் கொடுவந்தாலும் முகநூலில் உள்ளவர்களைத் திசை திருப்ப முடியாது என்பது என் கருத்து.

முகநூலிலும் இப்பொழுது நிறைய மாற்றங்களைக் காண முடிகிறது.


 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Empty Re: சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

Post by Guest Sat Sep 24, 2011 11:05 am

இத எப்போ கூகிள் மூட போதோ ? கி கி கி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

 சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்  Empty Re: சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum