Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
4 posters
Page 1 of 1
கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா Padma%20Priya1](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/Padma%20Priya1.jpg)
நடிகை பத்மப்ரியா மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், ’’என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை.
அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை.
கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி.
பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.
நக்கீரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
நீங்க நடிக்கத் தயார், ஆனால் அதைப் பார்க்க நாங்கள் தயாராக இல்லை என்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை! ![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
ரொம்ப வருத்தப் பட்டு பப்ளிக்ன்னு சிவா
கோவமா இருக்கறது நடிக்கற மாதிரி தெரியுதே?
ரான் ஹசனும், ஐயம் பெருமாளும் வந்து
சொல்லட்டும் நான் நினைப்பது சரியான்னு...
கோவமா இருக்கறது நடிக்கற மாதிரி தெரியுதே?
ரான் ஹசனும், ஐயம் பெருமாளும் வந்து
சொல்லட்டும் நான் நினைப்பது சரியான்னு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
நட்புடன் wrote:ரொம்ப வருத்தப் பட்டு பப்ளிக்ன்னு சிவா
கோவமா இருக்கறது நடிக்கற மாதிரி தெரியுதே?
ரான் ஹசனும், ஐயம் பெருமாளும் வந்து
சொல்லட்டும் நான் நினைப்பது சரியான்னு...
இவ்வாறு வேறு யாராவது? நடித்தால் பரவாயில்லை என்று கூற வந்தேன் பாஸ்!
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 733974](https://2img.net/u/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
அத வெளில கொண்டுவரத் தானே இந்த டகால்டி வேலையே...சிவா wrote:நட்புடன் wrote:ரொம்ப வருத்தப் பட்டு பப்ளிக்ன்னு சிவா
கோவமா இருக்கறது நடிக்கற மாதிரி தெரியுதே?
ரான் ஹசனும், ஐயம் பெருமாளும் வந்து
சொல்லட்டும் நான் நினைப்பது சரியான்னு...
இவ்வாறு வேறு யாராவது? நடித்தால் பரவாயில்லை என்று கூற வந்தேன் பாஸ்!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
இன்னும் எத்தனை நடிகைகள் இதுபோல் கிளம்பி வார போறார்கள் என்று தெரியாவிளை.....
வாழ்க தமிழ் சினிமா நடிகைகள்
வாழ்க தமிழ் சினிமா நடிகைகள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
நானாகத்தான் வந்து மாட்டிக் கொண்டேனா? ![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
நடிப்பது அவங்க தொழில் அதை யாரும் தடுக்க முடியாதே
காசுக்காக எதுவும் செய்வங்க்கா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
காசுக்காக எதுவும் செய்வங்க்கா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார்: நடிகை பத்மப்ரியா
வெச்ச பொறில கன கச்சிதமா சிக்கிட்டீங்க பாஸ்...சிவா wrote:நானாகத்தான் வந்து மாட்டிக் கொண்டேனா?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகை பத்மப்ரியா காதல் திருமணம்
» கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா
» நிர்வாணமாக நடிக்க தயார்: “காஞ்சனா” நாயகியின் அதிரடி முடிவு!
» எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார்
» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|