ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

+12
பிரசன்னா
sino
சிவா
அருண்
பாலாஜி
ரபீக்
உமா
ஜாஹீதாபானு
கே. பாலா
T.N.Balasubramanian
ரேவதி
udayarr
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by udayarr Fri Sep 23, 2011 9:14 am

அன்பு உறவுகளே,

ஈகரை உறவுகளின் முதலாம் சந்திப்பு இனிதே நடந்தேறியது அனைவரும் அறிந்ததே..இந்த சந்திப்பு தொடர்பான நிழற்படங்களை ஏற்கனவே திரு.சுதானந்தன் அவர்களும் செல்வி.ரேவதி அவர்களும் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது இங்கே பதியப்படுபவை என்னுடைய உலாப்பேசியில் எடுக்கப்பட்டவை. நமது மகளிர் அணியினரின் நிழற்படங்களை அவர்கள் அனுமதி இன்றி பதிய இயலாது. எனவே மாநாட்டின் மறுசீரமைக்கப்பட்ட ஒரு ஒளித்தொகுப்பை இங்கே வழங்குகிறேன். குற்றம் இருப்பின் பொருத்தருள்க..

குறிப்பு: இந்த நிழற்படங்கள் தரவிறக்கம் செய்துகொள்வதற்க்கு வசதியாக மிகப்பெரிய புள்ளி அளவுகளில் (1200 *1600) வைக்கப்பட்டுள்ளன. எனவே அசௌகரியதிர்க்கு மன்னிக்கவும்.

அன்புடன் ..

உதயா..
1) மாநாட்டு வரவேற்பு பலகை.
மாநாட்டிற்கு வந்தோரை வாசலிலே வரவேற்ற விர்சுவல் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை !

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920225009

2) வந்தோரை வரவேற்க நுழைவாயிலில் வரவேற்பு மேசை, மலர், சந்தனம் மற்றும் குங்குமத்துடன்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190516

3) மாநாட்டு நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் முன்னேற்பாடுகள்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190537

4) தமிழ்த்தாய் வாழ்த்து ... திருமதி.இந்திரா பிருதிவிராஜ்.. தேனிசையில் தமிழ்தாய் வாழ்த்தை வழங்கியவார்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  IMG_0163

5) மாநாட்டு துவக்கவுரை .. ஆதிரா அக்கா... அருகில் திரு. சந்திரமோகன் ஐயா.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190728

6) நிகழ்ச்சித்தொகுப்பு உதயா..(நன்றி: திரு.சுதானந்தன்)

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  IMG_0127


7) ஒளிமயமான எதிர்காலம் நோக்கி விளக்கேற்றி வைக்கிறார்கள் ஈகரை புரவலரும் பதிவர்களும்..

1) திரு. பாலசுப்ரமணியம் (திரு. ரமணியன்) ஐயா அவர்கள் முதல் திரியை ஏற்றுகிறார்..

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190834

2) இரண்டாம் திரியை ஏற்றமுடன் ஏற்றுகிறார் உயர்திரு. சந்திரமோகன் ஐயா அவர்கள்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190859

3) மூன்றாம் திரியை எழுச்சியுடன் ஏற்றுகிறார் திரு.பாலா...

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190913

4) நான்காம் திரியை நட்புடன் ஏற்றுகிறார் இளையவர் திரு.சக்தி அவர்கள் (realvampire).

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190925

5) ஐந்தாம் திரியை அருளுடன் ஏற்றுகிறார் திருமதி. லக்ஷ்மி வைரமணி அவர்கள்.

ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு  C36020110920190945

மற்ற படங்கள் அடுத்த பதிவில்..

அன்புடன்..

உதயா..


Last edited by udayarr on Fri Oct 28, 2011 4:07 am; edited 1 time in total
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by ரேவதி Fri Sep 23, 2011 9:21 am

படங்கள் அனைத்தும் சூப்பர் பகிர்தமைக்கு நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by udayarr Fri Sep 23, 2011 9:27 am

இன்னும் நிறைய இருக்கு சகோதரி.. விரைவில் பதிகிறேன்..

அன்புடன்,

உதயா..
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by ரேவதி Fri Sep 23, 2011 9:28 am

udayarr wrote:இன்னும் நிறைய இருக்கு சகோதரி.. விரைவில் பதிகிறேன்..

அன்புடன்,

உதயா..

நன்றி நன்றி நன்றி சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by T.N.Balasubramanian Fri Sep 23, 2011 9:46 am

ஒழுங்கு முறை--( DISCIPLINE ),
உந்தன் பெயர்
உதயாவோ?
அருமையான படப்பிடிப்பு,
அசத்தலான தலைப்புக்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by கே. பாலா Fri Sep 23, 2011 10:24 am

அருமையான படங்கள் ! சிறப்பாக எடுத்துள்ளீர்கள் . பாராட்டுக்கள் உதயா அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by ஜாஹீதாபானு Fri Sep 23, 2011 12:24 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by உமா Fri Sep 23, 2011 12:36 pm

நல்லா எடுத்து இருக்கீங்க உதயா....நீங்கள் பேசியது அங்கே கலை கட்டியது... அருமையிருக்கு சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by ரபீக் Fri Sep 23, 2011 3:26 pm

படங்கள் போட்டு விம்ர்சனம் செய்த உதாயாவுக்கு நன்றி @@


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by பாலாஜி Fri Sep 23, 2011 3:37 pm

அருமையான படங்கள் ! நன்றி உதயா .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

open Re: ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum