ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'!

3 posters

Go down

உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'! Empty உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'!

Post by சிவா Fri Sep 23, 2011 5:26 am

`பழுப்புக் கொழுப்பு' என்ற அதிசயத் திசுவை ஆய்வகத்தில் வளர்த்திருக்கிறார்கள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தக் கொழுப்பு, மனிதர்கள் குண்டாவதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறது.

இந்தத் திசு, சக்தியை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. மனித உடம்பில் பொதுவாகக் காணப்படும் `வெள்ளைக் கொழுப்பு', அடிப் படையில் சக்தி சேமிப்பாகும். மனித உடம்பில் வெள்ளைக் கொழுப்பு அதிகரிக்கும்போது அத்தகையவர்கள் குண்டாகும் வாய்ப்புக் கூடுகிறது. அதேநேரம் இந்தப் பழுப்புக் கொழுப்போ வெப்பத்தை உற்பத்தி செய்கிறது.

சுமார் 50 கிராம் வெள்ளைக் கொழுப்பு, 300 கிலோகலோரி சக்தியைச் சேமித்து வைக்கிறது. மாறாகப் பழுப்புக் கொழுப்பு ஒரு நாளைக்கு 300 கிலோ கலோரியை எரிக்கிறது.

இந்தக் கொழுப்பை வளர்த்துக் காட்டியிருப் பவர்கள், ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள கேவன் மருத்துவ ஆராய்ச்சி மைய ஆய்வுக் குழுவினர். வயதுக்கு வந்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஸ்டெம்செல்களில் இருந்து `கல்ச்சர்' முறையில் வளர்த்து பழுப்புக் கொழுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம், எதிர்காலத்தில் ஒருவருக்கான பழுப்புக் கொழுப்பை வெளியே வளர்த்து அவரது உடம்பில் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

டாக்டர் பால் லீ, பேராசிரியர் கென் ஹோ தலைமையிலான ஆய்வுக் குழுவினர், பழுப்புக் கொழுப்பு இருக்கிறதா என்று 6 பேரை ஆய்வு செய்தனர். அவர்களில் இரண்டு பேரிடம் மட்டும் அந்தக் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது, வெளியே வளர்க்கப்பட்டது.

``தற்போது ஆரம்பகட்டம்தான் என்றாலும், பழுப்புக் கொழுப்பை வெளியே வளர்ப்பது சாத்தியம் என்பதை இது காட்டியிருக்கிறது. வயது வந்த ஆட்களிடம் இருந்து எடுக்கும் `பிரிகர்ஸர்' செல்களை சரியான முறையில் தூண்டி வளர்த்து பழுப்புக் கொழுப்பை உருவாக்க முடியும்'' என்றார் டாக்டர் லீ.

உடம்பில் பழுப்புக் கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் எடை போடுவதில்லை. அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும் குறைவாக இருக்கிறது.

தினதந்தி


உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'! Empty Re: உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 23, 2011 7:29 am

நல்ல செய்தி. நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'! Empty Re: உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'!

Post by krishnaamma Fri Sep 23, 2011 9:09 am

நல்ல செய்தி சிவாபுன்னகை சீக்கிரம் மார்க்கெட்டில் விட சொல்லுங்கள் புன்னகை எனக்கு வேண்டும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'! Empty Re: உடல் பருமனைத் தடுக்கும் `பழுப்புக் கொழுப்பு'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum