Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"டெஸ்க்டாப்'' பயன்படுத்துங்கள் ஆபத்தில்லாமல்!
4 posters
Page 1 of 1
"டெஸ்க்டாப்'' பயன்படுத்துங்கள் ஆபத்தில்லாமல்!
மேஜை மன் நாற்காலியில் அமர்ந்து நாள் முழுவதும் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் சிகரெட் அல்லது வெற்றிலை பாக்கு புகையிலை உபயோகிப்பதுண்டு அவை புற்றுநோய்க்குப் பாதை போடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்தன. தற்போதைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு என்னவெனில் நாள்முழுவதும் மேஜைகள் நாள்காலில் அமர்ந்து வேலை செய்தாலே நாளடைவில் புற்றுநோய் வந்துவிடுமாம். விஞ்ஞானிகள்தான் இந்த அபாய அறிவிப்பைக் கொடுக்கின்றார்கள்...!
எதை விடுவது? சிகரெட்டை விடுவதா? அல்லது டெஸ்டாப் வேலைகளை விடுவதா? ஸ்டேட்ச்யூட்டரி வார்னிங் படங்களை எதன்மேல் போடுவது? டொபாக்கோப் பாக்கெட்டுகள் மேல் போடுவதா? டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மேல் போடுவதா? விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நாமும் கவலைப்படுகிற ஒரு காலகட்டத்தில் அனைவரும் இருக்கின்றோம்.
அதிலும் இந்தக் கவலை மகா அபாயமான கவலையாக இருக்கின்றது. அதுவும் வயிற்றிலே கையை வைக்கும் கவலை .. ஆம்; குடல் கேன்ஸர் வருகிறதே இந்த டெஸ்க்டாப் வேலைகளில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு குடல் கேன்ஸர் வருகிறதாம். விஞ்ஞான ஆய்வாளர்கள் இது குறித்த வழங்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்!
பத்து வருடங்களுக்கு அதிகமான காலம் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை செய்கின்றவர்களுக்குக் குடல் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். புகை பிடிப்பவர்களை விட! மேலும் கம்ப்யூட்டர்த் திரைகளைப் பார்த்துக் பார்த்துக் கொண்டு பொழுதுபோக்கும் நேரத்திற்கும், இருதய நலத்திற்கும் நேரடித் தொடர்பும் உள்ளது என்பது ஓர் ஆய்வின் முடிவு. எழுந்து நிற்காமல் நெடுநேரத்திற்கு அப்படியே டெஸ்க்கில் உட்கார்ந்திருப்பது இடுப்பு சுற்றளவைக் கூட்டும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தேகத்தில் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம். இப்படி செய்வது மேலே கூறி உடல் நலத்திற்கு ஏற்படும் அபாயத்தைக் தணிக்கும்'' என்பது குயின்லேண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜீனிவீவே ஹீலி என்பவரின் கருதது. - Souce and courtey: Times of India (Love Desk job) know the Risk" தமிழில் "பல்லவ சூரியன்''

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "டெஸ்க்டாப்'' பயன்படுத்துங்கள் ஆபத்தில்லாமல்!
" "ஒரு நிமிடத்திற்கொரு தடவை எழுந்து மாறுதல் வழக்கங்கைளை வேலைகளுக்கு இடையில் மேற்கொள்ளலாம்."
எப்படி முடியும் இது? 1/2 மணிக்கொரு தடவையே கஷ்டம் இல்லையா?
எப்படி முடியும் இது? 1/2 மணிக்கொரு தடவையே கஷ்டம் இல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "டெஸ்க்டாப்'' பயன்படுத்துங்கள் ஆபத்தில்லாமல்!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: "டெஸ்க்டாப்'' பயன்படுத்துங்கள் ஆபத்தில்லாமல்!
தினம் 5 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் ,
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Similar topics
» ஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது.
» டெஸ்க்டாப்
» கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்
» ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள
» டெஸ்க்டாப் ஐகான் கலரை எப்படி நீக்குவது ???
» டெஸ்க்டாப்
» கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்
» ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள
» டெஸ்க்டாப் ஐகான் கலரை எப்படி நீக்குவது ???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|