ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

+2
Tamilzhan
மீனு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by மீனு Mon Sep 21, 2009 11:11 pm

21.09.2009 Monday .

இன்றைய ஈகரை ..எப்போதும் புதிதாய் பூத்த மலர் போல பிரெஷ் ஆக இருந்தது ,அழகாக இருந்தது , காலையிலேயே நம்ம திமிங்க்ஸ் நிறைய செய்திங்களை ஈகரைல போட்டு இன்னும் அழகு படுத்தி இருந்தார் . [You must be registered and logged in to see this image.]

ஆனா மீனுவுக்கு புரியாத பல அரிய காண்டங்களை (கண்டங்கள் மீனுவுக்கு அத்து படி இதென்ன காண்டம்கள் ) போட்டு தமிழ் பற்றாளர்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக பல செய்திகள் இருந்தன ..மீனுவும் ஒன்று விடாது படித்து லாஸ்ட் பார்த்தால் படித்ததில்ஒன்றுமே புரியாம மீனு தலை கனமாக இருந்தது என்பது கன செய்தி ஆகும் .. [You must be registered and logged in to see this image.]

இப்பொழுது ஈகரைக்கு பெண்கள் வர தொடங்கி இருப்பது மீனுவுக்கு மிக்க சந்தோசம் அளிக்கும் செய்தி ஆகும்..வரவேற்க படும் செய்தி ஆகும் ..அமிராமி ,செல்வி ,சசிகலா, ஹரிணி ,மீனு என்று பெண்கள் ஆதரவு ஈகரைக்கு பெருகிய வண்ணம் இருப்பது
பெண்கள் செய்தி ஆகும் .. [You must be registered and logged in to see this image.]

பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஆண்களை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார்கள் ..ஆண்களால் பெண்களுக்கு ஈடு கொடுக்க முடியலை , பலர் எப்படி பெண்களின் கேள்விக்கு பதில் அழிப்பதென்று முழி முழி என்று முழித்ததை நீங்க பார்த்து இருக்கணுமே,, ஒவோருத்தங்களுக்கும் இவளவு பெரிய முளியா என்று மீனு பயந்து போயிட்டாள் என்பது பய செய்தி .. [You must be registered and logged in to see this image.]

அதில் பிரகாஸ் அண்ணன் சிவாஜி பார்ப்பார் ஒரு பார்வை ..அப்படி பார்த்தார் ,ரூபன் வடிவேலு ஸ்டைல் ல ஒரு லுக் விட்டார் நீங்க பார்க்கணுமே ,திமிங்க்ஸ் எங்கே முழியை யாரும் பார்த்து விட போகிறார்களே என்று கண்ணை இறுக்க முடிக்கிட்டாறு ..அப்படி இருந்தும் அவர் மூடிய கண்ணிலும் அவர் முழிப்பது அப்பட்டமாய் தெரிந்தது ..

வித்யாசாகர் இருக்காரே அவர் நம்ம விஜயகாந்த் பார்ப்பார் ஒரு சிவந்த முழி ..அப்படி முளித்தார் ..கோவை ஷிவா இருக்காரே அவர் சுட்டு சுட்டு ஏற்கனவே சிவந்து போய் இருந்த தன் கண்களால் ஒரு முழி முழித்தார் யப்பா நம்ம இருக்கை கூட சுட ஆரம்பித்தது என்றால் நீங்களே பார்த்துக்குங்க ... தமிழன் அண்ணா கேக்கவே வேணாம் எப்போ பார்த்தாலும் நமி நமி என்று மந்திரமா உச்சரித்து கிட்டே இருப்பாரு அவர் முழியை இன்றுதான் நமி நேரில் பார்த்ததால் ஒரே ஓட்டம்..அவர் ஓட்டம் எங்கு போய் நின்றதோ கடவுளுக்கே வெளிச்சம் ..

மணிக் இருக்காரே , அவரு முழி ..இந்த திருடங்க மாட்டும் போது முழிப்பாங்களே அப்படி ஒரு முழி ,
புதிதாய் வந்திருக்கும் அகதி என்றவர் ..முழி இருக்கே ..அது முளியா இல்லை உளியா என்று தெரியாத அளவு இருந்தது என்பது உளி செய்தி சாரி முழி செய்தி ஆகும் ,சுதிர்த்தன் அவர்களை பார்க்கவே கிடைக்கலை ..எங்கே தன் முழியை யாரும் பார்த்து விட போகிறார்களே என்று ஒரே ஓட்டம் ..அதன் பிறகு அவரை பார்க்க கிடைக்கவில்லை என்பது ஓட்ட செய்தி ஆகும் ..

ராஜா அண்ணா இருக்காரே அவர் முழி சும்மாவே பயமுறுத்தும் ..அதில் முழி முழி என்று முழித்தால் பெண்கள் பயந்ததை நீங்க பார்க்கணுமே ,ரொம்ப பயத்தில் எல்லோருமே நடுங்கிட்டாங்க என்றால் பாருங்களேன் (யாரும் பயப்பிடலை ஒரே சிரிப்பாய் சிரித்தாங்க)
இன்று இப்படி பல முழிகளை பார்த்ததில் பெண்கள் எல்லோரினதும் சந்தோஷத்தை நீங்க பார்க்கணுமே ..இது ஒரு ஆரம்பம் தான்..போக போக பாருங்கள் பெண்களின் திறமையை .. ((என்ன இப்பவும் முறைக்கிறீங்க ..உண்மையை சொன்னா வலிக்குதா ,பெண்கள் வாழ்க பெண்களே வெல்க ...)) [You must be registered and logged in to see this image.]

இன்று நம்ம திமிங்க்ஸ் யார் கூடவும் பேசலை என்பது வருத்த செய்தி ,அவரின் குறிக்கோள் ஒன்றே தான் இந்த மீனுவை ஈகரை விட்டு எப்படியாவது அனுப்பனும்,விரட்டனும் ..நேற்றைய அவர் காதல் பிரச்னையை ஈகரைல போட்டதால் அவர் மனம் உடைந்து காணப் படுவதாய் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளன ..என்பது உடைந்த செய்தி ஆகும் ,

மீனுவை விரட்ட ஒரே வழிதான் இருக்கு ..அதுதான் தமிழ் இலக்கணம் ,இலக்கியம் ,காண்டம் ,பண்டம் என்றெல்லாம் போட்டு மீனு மனதை அவர் உடைத்து விட்டாரென்பது உடைஞ்ச செய்தி ஆகும் .இங்கே தம் அடிப்பவர்கள் அதிகம் ஆகி கொண்டே வருகிறார்கள் ..அதை தடுக்க நாம் ஈகரை பெண்கள் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்து உள்ளோம் ..என்பது முடிவு செய்தி ..அது என்ன முடிவு என்று பொறுத்து இருந்து பாருங்களேன் ..

இன்று பல தகவல்களை இங்கே பலரும் வெளியிட்டு இருந்தார்கள்..நிறைய பயனுள்ள தகவல்கள் எல்லாமே ..நம்ம ஈகரைக்கு இணை ஈகரை மட்டுமே ..
ஈகரைக்கு மீனு இன்று சில சேதிகள் போட்டாலும் அவை எல்லாமே சூப்பர் செய்திகள்(என்ன இப்பவும் முளிக்கிரீங்களா ..போதுமப்பா..இன்று உங்க முழி பார்த்தே மீனு இன்று பயத்தால் சாப்பிடல ) என்ன இருந்தாலும் மீனு மீனு தான் (இப்போ கட்டிக்கிட்டு இருக்கும் வீட்டிட்ட்க்கு கற்கள் போதும் ..) அதனால் உங்கள் கற்களை நீங்களே பத்திர படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே ..

இன்று ஒரு முக்கிய செய்தி ..மீனு மேல் நேற்று யாரோ கண்மூடி தனமாக கற்களை வீசியதால் அவள் மண்டையில் பலத்த காயம் ..அந்த காயத்தால் அவளால் இன்று கண்ணோட்டம் போட முடியல என்ற செய்தியை நண்பர்கள் பார்த்ததும் ஓஓஓஓஒ என்று ஒரே அழுகை ..அவர்களின் அழுகை சகிக்கலை ..அவளவு கேவலமாக இருந்ததால் மீனு தன் காயத்தை, வலியை பொருட்படுத்தாம இப்போ கண்ணோட்டம் எழுதிகிட்டு இருக்கா என்பது வலி செய்தி ஆகும்..

என்ன இருந்தாலும் மீனு போல் யாரால் கண்ணோட்டமெல்லாம் தர முடியும் நீங்களே சொல்லுங்க --இப்பவும் கற்கள் தயாரென உள் மனசு சொல்கிறதே ...மீனு ஆரம்பத்தில் தெரியாமல் ஆர்வ கோளாறில் இந்த ஈகரை பற்றிய கண்ணோட்டம் எழுத தொடங்கிட்டு இப்போ அவஸ்தை படுறாங்கோ..உங்க பாராட்டுக்களை பொறுத்துதான் இனி மீனுவின் கண்ணோட்டம் தொடர்ந்தும் வருமா இல்லையா என்பது வர போகும் செய்தி ..
உங்கள் விமர்சனங்களை மிகவும் எதிர்பார்க்கின்றாள் மீனு .. [You must be registered and logged in to see this image.]

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பலப் பல ..மீனு அசத்துறேடி நீ (என்ன ஒரு கண்ணோட்டம் என்னங்க,, என்ன ,,எல்லோரும் கையில் என்ன வைச்சிட்டு இப்படி நிக்கிறீங்க ..முடியலப்பா ..எத்தனை கல்லடிகளை மீனு தாங்கிப்பா ..நீங்களே சொல்லுங்க ) [You must be registered and logged in to see this image.]

மீண்டும் அடுத்த கண்ணோட்டத்தில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தப்பிப்பது சாரி விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]

Last edited by meenuga on Tue Sep 22, 2009 8:01 am; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by Tamilzhan Mon Sep 21, 2009 11:18 pm

தினம் கண்ணேட்டம் போட மீனுக்கு முழி பிதுங்குது இப்போதான் தெரியுது...!

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by மீனு Mon Sep 21, 2009 11:24 pm

Tamilzhan wrote:தினம் கண்ணேட்டம் போட மீனுக்கு முழி பிதுங்குது இப்போதான் தெரியுது...!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by ரூபன் Mon Sep 21, 2009 11:25 pm

மினு எப்படித்தான் பொறுமையாக இருந்து எழுதுகிரின்களோ தெரியலை அதுவும் இவ்வளவு உண்மையாக எழுதா யாராலும் முடியாது வாழ்த்துக்கள் உங்கள் உண்மை தொடர பாடகன்
நானும் கவனித்தேன் அண்மைக்காலமாக பெண்களின் கை ஈகரையில் ஓங்கித்தான் வருகின்றது எங்களுக்கும் சந்தோசம்தான் புதுத்தோளிகள் கிடைத்து உள்ளார்கள் அவர்கள் மினுவை விட நல்லவர்கள்தான் ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by மீனு Mon Sep 21, 2009 11:27 pm

நன்றிகள் குண்டா எல்லோரும் மீனுவை விட நல்லவர்களா ..இருக்கட்டும் ..அப்பறம் பார்த்து கொள்கிறேன்

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by ரூபன் Mon Sep 21, 2009 11:38 pm

ஏன் இப்பவே பாத்துக்கிறது ஒன்னும் புரியல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by வித்யாசாகர் Mon Sep 21, 2009 11:47 pm

மீனுவுக்கு கிரீடம் என்பதை மீண்டும் மீண்டும் மீனு நிரூபிக்கும் படைப்பு இது, என்றாலும் -

சற்று கூடுதல் அட்டகாசத்தோடு.. மீனுவின் ஈகரை கண்ணோட்டம் சுவாரஸ்யாமாகவே இருந்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டு, அதிகபடியான ரீல்களை வலிய வலிய சுற்றியமைக்கு (அதாவது அதிகமாக எழுதியமைக்கு) நன்றிகளையும் தெரிவிக்கிறோம்!

மீனுவின் கற்பனை திறன் மேலோங்கி நல்ல ஆக்கங்களை தர வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by மீனு Mon Sep 21, 2009 11:50 pm

ரூபன் wrote:ஏன் இப்பவே பாத்துக்கிறது [You must be registered and logged in to see this image.]

வேணாம் மீனு இன்று ரொம்ப களைப்பா இருக்கா ..கண்ணோட்டம் எழுவது என்றால் சும்மாவா ரூபன்.. நான் ஒன்றை இங்கு சொல்லியே ஆகணும்..நம்ம வித்யாசாகர் அவர்கள் எத்தனை நேரம் செலவு செய்து நமக்கு கவிதைகள்,காற்றின் ஓசை என்று தருகின்றார் ..அதை நாம சும்மா மேலோட்டமாய் படித்து எதோ பேருக்கு விமர்சனம் சொல்வது தப்பு , ஆழமாக படிக்கணும்..படித்து அவர் மனசு திருப்பதி படும் படி விமர்சனம் அது சரியோ தப்போ நமக்கு தோணுவதை சொல்ல பழகிக்கணும்..
மீனு ஒரு கண்ணோட்டம் எழுதுகின்ரா என்றால் மற்றவர்களுக்காக தான் ,ரசிக்கணும் ,முடிந்தால் குறை நிறைகளை சொல்லணும் ,அதுதான் இன்னும் மீனுவை உற்சாகப் படுத்தும் ஒரு பவர் புல் டோனிக் ,பார்ப்பவர்கள் குறைந்தால் மீனு இப்படி கண்ணோட்டம் சொல்வதில் எந்த தேவையும் இல்லை

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by மீனு Mon Sep 21, 2009 11:52 pm

வித்யாசாகர் wrote:மீனுவுக்கு கிரீடம் என்பதை மீண்டும் மீண்டும் மீனு நிரூபிக்கும் படைப்பு இது, என்றாலும் -

சற்று கூடுதல் அட்டகாசத்தோடு.. மீனுவின் ஈகரை கண்ணோட்டம் சுவாரஸ்யாமாகவே இருந்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டு, அதிகபடியான ரீல்களை வலிய வலிய சுற்றியமைக்கு (அதாவது அதிகமாக எழுதியமைக்கு) நன்றிகளையும் தெரிவிக்கிறோம்!

மீனுவின் கற்பனை திறன் மேலோங்கி நல்ல ஆக்கங்களை தர வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]

நன்றிகள் வித்யாசாகர் , உங்கள் பாராட்டுக்கள் தான் மீனுவின் கிரீடம் , பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் ..,

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by ரூபன் Mon Sep 21, 2009 11:54 pm

meenuga wrote:
ரூபன் wrote:ஏன் இப்பவே பாத்துக்கிறது [You must be registered and logged in to see this image.]

வேணாம் மீனு இன்று ரொம்ப களைப்பா இருக்கா ..கண்ணோட்டம் எழுவது என்றால் சும்மாவா ரூபன்.. நான் ஒன்றை இங்கு சொல்லியே ஆகணும்..நம்ம வித்யாசாகர் அவர்கள் எத்தனை நேரம் செலவு செய்து நமக்கு கவிதைகள்,காற்றின் ஓசை என்று தருகின்றார் ..அதை நாம சும்மா மேலோட்டமாய் படித்து எதோ பேருக்கு விமர்சனம் சொல்வது தப்பு , ஆழமாக படிக்கணும்..படித்து அவர் மனசு திருப்பதி படும் படி விமர்சனம் அது சரியோ தப்போ நமக்கு தோணுவதை சொல்ல பழகிக்கணும்..
மீனு ஒரு கண்ணோட்டம் எழுதுகின்ரா என்றால் மற்றவர்களுக்காக தான் ,ரசிக்கணும் ,முடிந்தால் குறை நிறைகளை சொல்லணும் ,அதுதான் இன்னும் மீனுவை உற்சாகப் படுத்தும் ஒரு பவர் புல் டோனிக் ,பார்ப்பவர்கள் குறைந்தால் மீனு இப்படி கண்ணோட்டம் சொல்வதில் எந்த தேவையும் இல்லை

உண்மைதானே மீனு சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum