Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
+14
பது
ஜாஹீதாபானு
ranhasan
ரேவதி
தாமு
T.N.Balasubramanian
udayarr
சிவா
jesudoss
Aathira
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
பிஜிராமன்
18 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
அப் - அப்பழுக்கற்ற உள்ளம்
பா - பாசத்தில் மணற்கேணி
நான் தாயின் கருவினிலே துஞ்சுகையில்
உன் தாரம் வயிரதனை வருடுகையில்
என் சருமம் உன் வருடல் உணர்ந்ததுவே
என் தந்தை நீயெனவே உணர்ந்தனனே
நான் எப்பிறப்பை எவ்வுலகில் எய்தினாலும்
அப்பிறப்பை உன்பிறப்பால் பெற்றிடவே - என்
உள்ளம் ஓயாது துடிக்கிதுவே; மனம்முழுதும்
உன் நாமம் ஒலிக்கிதுவே
பிறந்த நாள் முதலே வறுமையுனை சேர்ந்ததுவே
நீ வளர்ந்திடவே வறுமையதும் வளர்ந்ததுவே
அந்நாள் முதலே உழைப்பதனை தொடங்கிவிட்டாய்
இந்நாள் வரையில் உழைத்துக் கொண்டே நீயிருக்கின்றாய்
எந்ததுன்பம் என்னிலையில் உனைக் கொண்டபோதும்
அறம் என்ற பாதைதனை நீ மாற்றவில்லை-அறமென்ற
இறைவழியே சிறந்ததென்று அவ்வழியை இன்றளவும்
தொடர்ந்திட்டாய் எங்களையும் தொடரச் செய்திட்டாய்
தந்தையென்ற எவரும் வாழ்வில் வள்ளல்களே
உனை சுரண்டுபவர் தினமுனது பிள்ளைகளே
இன்று உன் பிள்ளை உனக்கு சுரண்டல் காரன்
நாளை அவன்பிள்ளைக்கு அவனே வள்ளலன்றோ
காத்திடப்பா சிலகாலம் எனக்காக வந்திடுவேன்
உனை தூக்கிச் சுமந்திடவே; உன் பாரம் என்தோளில்
ஏற்றிடுவேன் இன்பமொன்றே அத்தினம் முதல்
உனக்குநான் தந்திடுவேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா......
ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள் என்பதை இன்முகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

Last edited by பிஜிராமன் on Fri Sep 23, 2011 6:32 am; edited 5 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்
முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 141775](https://2img.net/u/1813/71/41/02/smiles/141775.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 325286](https://2img.net/u/1813/71/41/02/smiles/325286.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
kitcha wrote:ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்
முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றிகள் கிச்சா.....உங்கள் அன்பு நிறைந்த இந்த வாழ்த்துக்கள் எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன..இதற்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது....
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
பிஜிராமன் wrote:kitcha wrote:ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்
முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றிகள் கிச்சா.....உங்கள் அன்பு நிறைந்த இந்த வாழ்த்துக்கள் எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன..இதற்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது....![]()
![]()
![]()
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
kitcha wrote:பிஜிராமன் wrote:kitcha wrote:ஈகரை உறவுகளே நாளை என் அப்பாவிற்கு பிறந்த நாள்
முதலில் நான் அவருக்கு தலை வணங்குகிறேன்.காரணம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது அவரின் உழைப்பு,நீங்கள் அப்பாவின் மேல் வைத்துள்ள அன்பு,பாசம், .
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா
அப்பாவைப் பற்றிய அருமையான கவிதைகள்.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றிகள் கிச்சா.....உங்கள் அன்பு நிறைந்த இந்த வாழ்த்துக்கள் எனக்கு நெகிழ்ச்சியை உண்டாக்கி விட்டன..இதற்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது....![]()
![]()
![]()
![]()
![]()
தலைப்பில் கூட பிறந்த நாள் வாழ்த்துக்களை சேர்த்துக் கொண்டால் அனைவரும் பார்ப்பார்கள்,வாழ்த்துவார்கள்(இல்லையென்றால் நான் தனித் திரி துவங்கி விடுகிறேன்)
நான் சேர்த்து விட்டேன்...கிச்சா மிக்க நன்றிகள்....
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
நன்று...அருமையான வரிகள்...உங்கள் அப்பாவுக்கு என் வணக்கத்தினை தெரிவிக்கவும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
Sundararaj Thayalan wrote:நன்று...அருமையான வரிகள்...உங்கள் அப்பாவுக்கு என் வணக்கத்தினை தெரிவிக்கவும்.
மிக்க நன்றிகள் ஐயா....நிச்சயமாக தெரிவிக்கிறேன்....
![என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !! 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என் அப்பாவிற்கு இன்று பிறந்த நாள் உறவுகளே !!
அப்பாவுக்கு கவி பாடும் தங்கள் அன்பில் நாங்களும் இணைந்து வாழ்த்துகிறோம். அருமை கவிதை ராமன்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|