ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kitcha Thu Sep 22, 2011 3:03 pm

சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் பொதுமக்களிடம் கலெக்டர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகுகிறார். பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் ஒருவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவதாகவும், அதனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தனது வீட்டை பூட்டிவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.

எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.

இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.

கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.

அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.

எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.

சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kavimuki Thu Sep 22, 2011 3:55 pm

2 வருடத்திற்கு முன்னாள் இவர் எனது மாவட்ட கலெக்டர் ஆகியிருக்க கூடாத ஐ லவ் யூ
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by உதயசுதா Thu Sep 22, 2011 4:30 pm

இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Uமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Dமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Aமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Yமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Aமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Sமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Uமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Dமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Hமிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kavimuki Thu Sep 22, 2011 4:50 pm

உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

அவஸ்தை நாளே ஆண்கள்தானே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

Post by ரேவதி Thu Sep 22, 2011 4:54 pm

உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kavimuki Thu Sep 22, 2011 4:59 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by ரேவதி Thu Sep 22, 2011 5:02 pm

kavimuki wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
நாங்கள் ஒன்றும் வசைபாடவில்லை
திருமணம் செய்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபின் திருமணம் செய்யவேண்டும், இவர் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு போயுடுவார் அப்புறம் பிரச்சனைநு வந்தா இவர வருவார் அவங்க பெற்றோர்தானே வரணும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kavimuki Thu Sep 22, 2011 5:02 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by kavimuki Thu Sep 22, 2011 5:02 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது

சரிதான் அக்கா அருமையிருக்கு

என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம் Empty Re: மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum