ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_m10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10 
VENKUSADAS
முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_m10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_m10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10 
VENKUSADAS
முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_m10முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

5 posters

Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by puthiyaulakam Thu Sep 22, 2011 12:31 pm

கிழக்கு ஜாவா பகுதியில் முதலையில் தலையுடன் அதிசய மீன் ஒன்று பிடிபட்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது :- சுபாட்டே (ளுரியசவழ) என்பவர் கடந்த ஜூலை 19 அன்று மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது தனது தூண்டிலை ஒரு முதலை இழுப்பதைப்போன்று அவதானித்தார். பின்னர் அது ஒரு மீனைப்போன்று சுழழவே பிடித்துப்பார்த்ததும், தான் வியந்து போனதாக தெரிவித்தார். காரணம் அது ஒரு மீன். அதனுடைய பற்கள் ,தாடை மற்றும் முகம் போன்ற அனைத்தும் ஒரு குட்டீ முதலையைப் போன்றே காணப்பட்டது. உண்மையில் இது ஒரு வித்தியாசமான மீன் இனம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் இது போன்ற மீன் பிடிபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேற்கு பகுதியிலும் றேகல் எனும் இடத்திலும் இது போன்ற மீன் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Crocodile.jpg

http://puthiyaulakam.com/?p=5553


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty Re: முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 12:35 pm

அறிவியல் ஆராசியாளர்கள் ஏதாவது கோளாறு செய்து விட்டார்களா அதிர்ச்சி


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty Re: முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by அருண் Thu Sep 22, 2011 12:42 pm

ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty Re: முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by ஜாஹீதாபானு Thu Sep 22, 2011 1:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty Re: முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by kavimuki Thu Sep 22, 2011 1:19 pm

பாவம்ப அது ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு) Empty Re: முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum