ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

5 posters

Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by kitcha Wed Sep 21, 2011 5:04 pm

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேரின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சேவாதளம் சார்பில் நாளை உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக அக்கட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் பின்புறம் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.


உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு துவக்கி வைக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சேவாதள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:07 pm



ஆகா.. சூப்பர் நடத்துங்கடா ..... என்ன கொடுமை சார் இது



ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by kitcha Wed Sep 21, 2011 5:17 pm

தமிழ் நாட்டில் இந்த காங்கிரஸ்காரங்க தொல்லை தாங்க முடியல

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  56667


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by ரேவதி Wed Sep 21, 2011 5:20 pm

கொசு தொல்லை தாங்க முடியல ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:22 pm

kitcha wrote:தமிழ் நாட்டில் இந்த காங்கிரஸ்காரங்க தொல்லை தாங்க முடியல

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  56667

ஏன் கடன் ஏதாவது கேட்குராங்களா? அதிர்ச்சி



ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by கேசவன் Wed Sep 21, 2011 5:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  1357389ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  59010615ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Images3ijfராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by உதயசுதா Wed Sep 21, 2011 5:36 pm

அட செ எதுக்குதான் உண்ணாவிரதம் இருக்கறதுன்னு விவஸ்தையே இல்லாம போய்டுத்து.சும்மா எதுக்கு எடுத்தாலும் உண்ணா விரதம்ன்னு சொல்லி அதோட உண்ணாவிரத பேரையே கெடுக்குறாங்க.


ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Uராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Dராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Aராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Yராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Aராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Sராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Uராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Dராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Hராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்  Empty Re: ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum