ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

+11
நட்புடன்
krishnaamma
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகிலன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
உமா
kavimuki
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by kavimuki Wed Sep 21, 2011 4:36 pm

நானே ஆரம்பிக்கிறேன் அனைவரும் கைகோர்த்து வாருங்கள் நண்பர்களே



பேச வேண்டுமென்று பேசுபவர்கள் தங்களை பற்றிய
பெருமையைதான் அதிகம் பேசுவார்கள்


Last edited by krishnaamma on Wed Sep 21, 2011 10:35 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by உமா Wed Sep 21, 2011 4:38 pm

உங்களின் இந்த திரிக்கு என் வாழ்த்துக்கள்...
:suspect: :suspect:

எனக்கு பிடித்த பழமொழி..
கெடுவான் கேடு நினைப்பான்....


இன்னும் நிறைய இருக்கு...சொல்ட்றேன்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by kavimuki Wed Sep 21, 2011 4:40 pm

உமா wrote:உங்களின் இந்த திரிக்கு என் வாழ்த்துக்கள்...
:suspect: :suspect:

எனக்கு பிடித்த பழமொழி..
கெடுவான் கேடு நினைப்பான்....


இன்னும் நிறைய இருக்கு...சொல்ட்றேன்....


நன்றி தோழி
நன்றி ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Sep 21, 2011 4:41 pm

ஆத்துல போட்டாலும் அளந்து போடு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by kavimuki Wed Sep 21, 2011 4:44 pm

கோவிலில் படுப்பவன் கொசு தொல்லையை தாங்கியே ஆக வேண்டும்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by ரேவதி Wed Sep 21, 2011 4:47 pm

நல்ல திரி தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்த பழமொழிகள் சில இப்போது உங்களுக்காக

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.
கெடுவான் கேடு நினைப்பான்.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.






Last edited by ரேவதி on Wed Sep 21, 2011 4:49 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by kavimuki Wed Sep 21, 2011 4:49 pm

தாயில்லாத போதிலும் தண்ணீரில்லாத போதிலும்தான் அதன் அருமை மனிதனுக்கு தெரியும்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by உதயசுதா Wed Sep 21, 2011 5:07 pm

நான் எனக்கே சொல்லிக்கிற பழமொழி


நினைப்புதான் பொழப்ப கெடுக்குது.

(அதிகமா ஏதாச்சும் naane கற்பனை பண்ணிக்கும்போது சொல்லிக்கறது)


பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Uபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Dபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Aபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Yபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Aபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Sபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Uபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Dபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Hபழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 5:09 pm

ஜாஹீதாபானு wrote:ஆத்துல போட்டாலும் அளந்து போடு

எதை வச்சு அளக்கணும்..? அதிர்ச்சி அதிர்ச்சி



பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by அகிலன் Wed Sep 21, 2011 5:25 pm

நான் நம்பும் பழமொழி:- (100வீதம் உண்மை)

நேர்மையே பலம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
வினைவிதைத்தவன் வினையறுப்பான்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள் Empty Re: பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum