Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
+14
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
jesudoss
பிளேடு பக்கிரி
வின்சீலன்
முகம்மது ஃபரீத்
Manik
vasanthe2590
பது
அருண்
krishnaamma
உதயசுதா
சிவா
கேசவன்
18 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின்
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு நகைச்சுவைப் படங்கள் அனைத்துமே பிடிக்கும். கமலஹாசன் படங்கள் என்றால் அலாதி பிரியம். காரணம் அவருடைய மாறுபட்ட சிறந்த நடிப்பின் ரசிகன் நான். கமலஹாசன் சிறந்த நகைச்சுவை நடிகரும் கூட!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
நான் ரசித்து பார்த்த படம் மொழி.இதில் ஜோதிகாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும். வாய் பேச முடியாதவங்களோட நிலைய அழகா காமிச்சு இருப்பாங்க.
நான் ரசித்த இன்னொரு படம் முகவரி.எத்தனை பாடு பட்டு தான் கொண்ட கொள்கை அடைய போகும் நேரத்தில் தான் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும்போது குடும்பம்தான் முக்கியம் என்று அந்த கதாநாயகன் முடிவு எடுக்கிற படம்.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சொல்லுங்கள்
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சொல்லுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு இயக்குனர் மணி ரத்தினம் படமும் நடிகர் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் ரொம்ப பிடிக்கும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சொல்லுங்கள்
ஏன் அம்மா எதற்கு கேட்குக்றீர்கள் திரியில் ஒண்ணும் தவறு இல்லையே..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா? சொல்லுங்கள்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு தெய்வதிருமகள் படம் ரொம்ப பிடிக்கும் நல்லகதை
நல்ல நடிப்பு எந்தவித ஆபாசமில்லாமல் வெளிவந்த படம்
நல்ல நடிப்பு எந்தவித ஆபாசமில்லாமல் வெளிவந்த படம்
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு ஹிந்தி த்ரீ இடியட்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..அமீர்கானின் அலட்டாத நடிப்பு மிகவும் பிடிக்கும்..
வசந்தி
vasanthe2590- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் சொல்லுங்கள்................
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் சொல்லுங்கள்................
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|