Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
+14
ரேவதி
ரா.ரமேஷ்குமார்
jesudoss
பிளேடு பக்கிரி
வின்சீலன்
முகம்மது ஃபரீத்
Manik
vasanthe2590
பது
அருண்
krishnaamma
உதயசுதா
சிவா
கேசவன்
18 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின்
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடங்களிலேயே மிகவும் சிறந்த படம்.
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு நகைச்சுவைப் படங்கள் அனைத்துமே பிடிக்கும். கமலஹாசன் படங்கள் என்றால் அலாதி பிரியம். காரணம் அவருடைய மாறுபட்ட சிறந்த நடிப்பின் ரசிகன் நான். கமலஹாசன் சிறந்த நகைச்சுவை நடிகரும் கூட!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
நான் ரசித்து பார்த்த படம் மொழி.இதில் ஜோதிகாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும். வாய் பேச முடியாதவங்களோட நிலைய அழகா காமிச்சு இருப்பாங்க.
நான் ரசித்த இன்னொரு படம் முகவரி.எத்தனை பாடு பட்டு தான் கொண்ட கொள்கை அடைய போகும் நேரத்தில் தான் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ள படும்போது குடும்பம்தான் முக்கியம் என்று அந்த கதாநாயகன் முடிவு எடுக்கிற படம்.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா?
சொல்லுங்கள்
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு இயக்குனர் மணி ரத்தினம் படமும் நடிகர் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படம் ரொம்ப பிடிக்கும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா?சொல்லுங்கள்
ஏன் அம்மா எதற்கு கேட்குக்றீர்கள் திரியில் ஒண்ணும் தவறு இல்லையே..!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் ) Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு பிடித்த படம் SHAHEED 1965 மிகவும் அருமையான படம் ,பகத்சிங்கின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் ,இந்திய திரைபடகளிலேயே மிகவும் சிறந்த படம்krishnaamma wrote:நீங்கள் முதலில் கூறுங்கள் pkesavanmca !
சிவா, இப்படி தலைப்பு மட்டும் போட்டு திரி துவங்கலாமா?சொல்லுங்கள்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு தெய்வதிருமகள் படம் ரொம்ப பிடிக்கும் நல்லகதை
நல்ல நடிப்பு எந்தவித ஆபாசமில்லாமல் வெளிவந்த படம்
நல்ல நடிப்பு எந்தவித ஆபாசமில்லாமல் வெளிவந்த படம்
Re: அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று சொல்லுங்கள்(முடிந்தால் ஏன் பிடிக்கும் என்று சொல்லிவிடுங்கள் )
எனக்கு ஹிந்தி த்ரீ இடியட்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..அமீர்கானின் அலட்டாத நடிப்பு மிகவும் பிடிக்கும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வசந்தி
vasanthe2590- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கு மிகவும் பிடித்த கதையை இங்கு பதிவிடுங்கள்
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் சொல்லுங்கள்................
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» முடிந்தால் சொல்லுங்கள்..
» முடிந்தால் சொல்லுங்கள்................
» $ முடிந்தால் சொல்லுங்கள் $
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|