ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க

3 posters

Go down

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க  Empty உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க

Post by கண்ணன்3536 Tue Sep 20, 2011 10:27 am

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:37.49 மு.ப GMT ]
நாம் பயன்படுத்தும் கணணியில் தினம் நிறைய தகவல்களை சேகரித்து வைப்போம். நீங்கள் சேமித்து வைக்கும் தகவல்கள் "RAM(Random Access memory)"யில் தான் இருக்கும்.
பின்னர் உங்களுக்கு தேவையான பொழுது RAMயில் இருந்து தகவல்களை உங்கள் கணணி பெற்று தரும். ஆனால் இப்பொழுது இருக்கும் பெரும்பாலான Operating systems, Hard diskகில் இருக்கும்.

VirtualMemoryயை தான் உங்கள் தகவல்களை சேமிப்பதற்கு எடுத்து கொள்கிறது. இப்படி RAMமில் சேமிக்காமல் HardDiskகில் உங்கள் தகவல்களை சேமிப்பதற்கு பெயர் "SWAPPING". இந்த Entire processசுக்கு "PAGING" என்று பெயர்.

நாம் இங்கு கொஞ்சம் கவனமாக இருக்கு வேண்டும், நீங்கள் தினம் பல Software Programs பயன்படுத்துவீர்கள். நீங்கள் சேமிக்கும் Confidential Informations, Passwords எல்லாம் இந்த Virtual Memoryயில் SAVE ஆகி இருந்தால் அது அவ்வளவு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.

உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கு செல்லும் போது சில சமயம் தானாகவே Password வந்து விடும், நீங்கள் கவனித்து இருக்கலாம், இது மாதிரி பல, இது ஒரு உதாரணம் தான்.

அதனை தடுக்க என்ன பண்ணலாம் நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கணணியை ShutDown செய்யும் பொழுது Virtual Memoryயில் Save ஆகிருக்கும் தகவல்களை தானாக Delete செய்யும் படி செய்ய முடியும், இதனால் உங்கள கணணி வேகமும் கூடும் மற்றும் உங்கள தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

இதற்கு START ----> PROGRAMS ---> CONTROL PANEL----> ADMINISTRATIVE TOOLS சென்று விடுங்கள்.

பிறகு-Local Security policy ----> Local Policies--->Security Options கிளிக் செய்யவும்.

பிறகு Shut down : Clear Virtual Memory "ENABLE" செய்து விடுங்கள்.

Enable செய்து Apply பட்டன் கிளிக் செய்து விட்டால், இனிமேல் ஒவ்வொரு முறையும் நீங்கள் Shut down செய்யும் பொழுது உங்களது தகவல்கள் தானாக Delete ஆகி, கணணியும் திறன்பட செயல்படும்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க  Empty Re: உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 20, 2011 12:23 pm

தகவலுக்கு நன்றி.... சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க  Empty Re: உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க

Post by அப்துல் Wed Sep 21, 2011 6:19 am

நல்ல தகவல்,நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க  Empty Re: உங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum