ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

+9
ஜாஹீதாபானு
krpr
ரபீக்
மகா பிரபு
redindian
அசோகன்
kitcha
இளமாறன்
thillalangadi
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by thillalangadi Mon Sep 19, 2011 10:05 pm

ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.

அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.

தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by இளமாறன் Mon Sep 19, 2011 10:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

குல்லா போட்டா அவரை பி ஜே பி ஆர் எஸ் எஸ் இருந்து விளக்கி வைக்க போறாங்க ஒன்னும் புரியல பயமாக கூட இருக்கலாம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by kitcha Mon Sep 19, 2011 10:38 pm

நான் மதவாதி கிடையாது,ஆனால் என் தாய் நாட்டை நேசிப்பவன். இதற்குப் பதில் கூறுவதற்கு முன் ஒரு சிறு நிகழ்ச்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன்,

நமது தமிழ் நாட்டில் ஒரு முறை ஒரு நிகழ்க்சிக்காக கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் வந்து இருந்தார், அப்போது அவரை குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார்கள்,அதற்கு அவர் தான் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தச் சேர்ந்தவன் அதனால் குத்துவிளக்கு ஏற்ற முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்.அப்போது தமிழ் நாட்டில் அது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது,

ஆனால் அதே மாதிரி ஒரு முறை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் குத்துவிளக்கை ஏற்றி அதற்கு ஒரு புது விளக்கமும் அளித்தார்.குத்துவிளக்கு ஒரு இந்து சமுதாயத்தைச் சேர்ந்தது என்றாலும் கிறிஸ்துவர்கள் அதிகம் தேவாலயங்களில் பயன்படுத்தும் ஒரு (கிறிஸ்தவ)மெழுகுவர்த்தியினால் ஒரு இஸ்லாமியன் இதை ஏற்றுகிறான்.இதில் தான் வேற்றுமையில் ஒற்றுமை எனக் கூறி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.



அன்று அந்த கேரளா அமைச்சர் செய்ததற்கும் இன்று மோடி செய்ததற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.காரணம் அவர்கள் அந்த மதத்தை நேசிக்கிறார்கள்.ஆனால் அப்துல் கலாம் அவர்கள் இந்த தேசத்தை நேசிக்கிறார்.

மோடி ஒரு மதவாதி என்பது எல்லோருக்கும் தெரியும் தெரிந்து இருந்தும் அந்த நபர் ஏன் குல்லாவைக் கொடுக்கவேண்டும்.

இதில் கூட ஒரு அரசியல் இருக்கலாம் யாருக்குத் தெரியும்.



பாகிஸ்தானிலும் பங்களாதேசியிலும் குறைந்த அளவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு.அவர்கள் கொடுக்கும் திருநீறு சந்தனத்தை பூசிக் கொள்ள அந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் சம்மதிப்பார்களா.

ஒட்டுக்காக வேஷம் போடும் ஒரு சில தலைவர்களுக்கு மத்தியில் அவர் செய்தது ஒன்றும் பெரிய குற்றமாக தெரியவில்லை.


Last edited by kitcha on Mon Sep 19, 2011 11:32 pm; edited 2 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by அசோகன் Mon Sep 19, 2011 10:59 pm

எப்படியும் பிரதமராக வேண்டும் ஆசை வந்து விட்டது.....குல்லா அணிந்தால் பா ஜ க வில் பிரச்சினை..............அணியாவிட்டால் மற்றவர்களுடன் பிரச்சினை...மொத்தத்தில் ஓட்டு விழுந்தா சரி............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by redindian Tue Sep 20, 2011 7:37 am

நடிகர்களைத் தவிர வேறு எந்த இஸ்லாம் தலைவராவது குங்குமம் வைத்துக் கொள்ளத் தயாராக இருந்தால் மோடியும் குல்லா வைத்துக் கொள்ளத் தயார்.
redindian
redindian
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by மகா பிரபு Tue Sep 20, 2011 9:25 am

மோடியின் பெயரை கெடுக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by ரபீக் Tue Sep 20, 2011 10:47 am

முதலில் அவருக்கு குல்லா போடச் சொன்னவனை அடிக்கணும் !! என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by மகா பிரபு Tue Sep 20, 2011 11:04 am

ஓட்டுக்காக குல்லாவையும், பர்தாவையும் அணிந்து கொள்ள அவர் ஒன்றும் தமிழக அரசியல்வாதியில்லை. அவர் வருங்கால இந்தியாவின் தூண்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by ரபீக் Tue Sep 20, 2011 11:06 am

மகா பிரபு wrote:ஓட்டுக்காக குல்லாவையும், பர்தாவையும் அணிந்து கொள்ள அவர் ஒன்றும் தமிழக அரசியல்வாதியில்லை. அவர் வருங்கால இந்தியாவின் தூண்.

அவரின் உண்மை முகம் எனக்கும் தெரியும் ,,,,, என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by krpr Tue Sep 20, 2011 11:12 am

நண்பர் ரெட் இந்தியன் கருத்தே எனது கருத்தும்.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! Empty Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!
» தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்
» இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum