ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

2 posters

Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by jesudoss Mon Sep 19, 2011 1:27 am


உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1300களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் கிட்டத் தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள். சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52 ! பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் சீட்டாட்டம் உலகெங்கும் வேகமாகப் பரவியது. முன்பெல்லாம் சீட்டுகள் மரக்கட்டை, மண்பாண்டங்கள் போன்றவற்றில் தான் செய்யப்பட்டன. பிற்காலத்தில் தான் அவை காகிதங்களுக்குத் தாவின பொதுவான சின்னங்கள் ஏதும் இல்லாமல் தான் சீட்டுக் கட்டுகள் முதலில் புழங்கின. 1480ல் பிரான்சில் உருவானது தான் ஸ்பேட், டையமண்ட், கிளாவர், ஹார்ட் எனும் நான்கு சீட்டுக் கட்டு சின்னங்கள்.







தற்போதைய சீட்டுக்கட்டுகளில் இருக்கும் கிங்க்ஸ் இவர்கள் தான். ஸ்பேட் – டேவிட், ஹார்ட் – சார்லஸ், டையமண்ட் – ஜூலியஸ் சீசர், கிளாவர் – அலெக்சாண்டர். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டுக்கட்டில் அதிக மதிப்பு ராஜாவுக்குத் தான். பிறகு பிரஞ்சுப் புரட்சிதான் ராஜாவுக்கு மேல் அடித்தட்டு மக்கள் என A ஐ முதன்மைப்படுத்தியது என்கிறார்கள். சீட்டுக் கட்டு முன்பெல்லாம் இரண்டு கைகளிலும் விரித்துப் பிடித்து விளையாடும் விளையாட்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் இப்போது இருப்பது போல ஒரு கையால் பிடிக்கும் ஸ்டைல் உருவானது. சீட்டுப் படங்கள் இரண்டு தலைகளுடன் ஆனதும் அப்போது தான்.



எல்லா நாடுகளிலும் இதயம், ஸ்பேடு, டையமண்ட், கிளப்ஸ் என்பவையல்ல அடையாளங்கள். ஹங்கேரி ஆஸ்திரியா உக்ரைன் செர்பியா உட்பட பல்வேறு நாடுகளில் இதயம், மணி, இலை, ஆகோன் எனும் காய் என்பவை தான் சீட்டுக்கட்டின் சிம்பல்கள். சீட்டுக் கட்டில் இருக்கும் கருப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிப்பவை. ஒவ்வொரு சிம்பலிலும் 13 கார்ட்கள். இவை நான்கு காலாண்டுகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு காலாண்டிற்கும் 13 வாரங்கள். மொத்தம் 52 வாரங்கள்.



சீட்டுக்கட்டில் ஜோக்கரைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள். 1870 ல் இதைக் கொண்டு வந்தார்கள். 18, 19ம் நூற்றாண்டுகளில் சீட்டுக் கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது ஒரு பெரிய பிசினஸாக இருந்தது. அமெரிக்காவின் யு.எஸ்.பி.சி கம்பெனி தான் உலகிலேயே அதிக சீட்டுக் கட்டுகள் தயாரிக்கிறது. ஆண்டுக்கு நூறு மில்லியன்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 154550 சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 154550 சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Empty Re: சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

Post by sino Mon Sep 19, 2011 6:10 am

தெரிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum