ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

2 posters

Go down

மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by kitcha Sun Sep 18, 2011 3:46 pm

மதுரை: மதுரை சிந்தாமணியில், செப்டம்பர் 11ம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அன்று அந்த இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் உள்பட 4 இன்ஸ்பெக்டர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் குருபூஜை நடப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் ஜான் பாண்டியன் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் கடும் கோபமடைந்த தலித் மக்கள் பெரும் வன்முறையில் குதித்தனர். இதனால் பரமக்குடி போர்க்களமானது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்6 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோல மதுரை சிந்தாமணி பகுதியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. வேண்டும் என்றே அவர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதாக தலித் அமைப்புகள் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், கஜேந்திரன் இன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை நெல்லைக்கு மாற்றி தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல இன்ஸ்பெக்டர்கள் சர்க்கரை, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Empty Re: மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Post by ARR Sun Sep 18, 2011 3:48 pm

அப்போ பரமக்குடி..?


மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் 0018-2மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் 0001-3மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் 0010-3மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum