ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

4 posters

Go down

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Empty அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

Post by kitcha Sun Sep 18, 2011 1:21 pm

மதுரை அரசு பொது மருத்துவமனையில், பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.


இன்று காலை 6.20 மணி அளவில் மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருந்த எதிர்க் கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சுமார் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் செலவழித்தார். அப்போது, பரமக்குடி கலவரத்தில் காயமுற்று, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கியதுடன், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றையும் கொடுத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பெசியபோது., தான் சொந்த வேலையாக மதுரை வந்ததாகக் கூறினார். இந்த சந்திப்பு திட்டமிடப்படவில்லை. இருப்பினும் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்ததாகவும் கூறினார். மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாகவும், தங்களை நன்கு கவனித்துக் கொள்வதாகவும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் தன்னிடம் கூறினர் என்றார்.

பின்னர் அவரிடம், நகராட்சி தேர்தல் வேட்பாளர்களை அ.தி.மு.க., தன்னிச்சையாக அறிவித்துள்ளதே இதனால் கூட்டணியில் எதுவும் சல, சலப்பு உண்டா என்று நிருபர்கள் கேட்ட போது., ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று முடித்துக்கொண்டார்.
நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Empty Re: அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

Post by இளமாறன் Sun Sep 18, 2011 1:32 pm

kitcha wrote:மதுரை அரசு பொது மருத்துவமனையில், பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று முடித்துக்கொண்டார்.[/justify]

ஒரு வேலை பார்ட் டைம் அரசியல் செய்வார் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Empty Re: அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

Post by ரபீக் Sun Sep 18, 2011 1:33 pm

ங்கொய்யால !! அப்புறம் உனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நாமமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Empty Re: அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

Post by நட்புடன் Sun Sep 18, 2011 2:10 pm

இவர்தான் எதிர்க்கட்சித் தலைவர்ன்றது மப்புல மறந்து போச்சா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த் Empty Re: அரசியல் பேச விரும்பவில்லை: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் கோபப்பட்டது உண்மையா? பரபரப்பான பின்னணி அரசியல்!
» தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது-விஜயகாந்த் மகிழ்ச்சி
» விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை கேள்விக் குறியாகி விட்டது நடிகர் சந்திரசேகர் பேட்டி
» இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
» என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum