ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறமாம் நல்லறம்

2 posters

Go down

இல்லறமாம் நல்லறம் Empty இல்லறமாம் நல்லறம்

Post by பிரசன்னா Sat Sep 17, 2011 10:36 pm

இல்லறமாம் நல்லறம்


நம்மை பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய்.
இச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல் நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ளகிறாள்.
தாயார் இறந்தவுடன் பட்டினத்தார் அழுதார்.
'பட்டினத்தாரே, நீங்கள் துறவியாயிற்றே தாயார் இறந்ததற்தாகத் தாங்களே அழலாமா...?
நாங்கள் எல்லாம் இன்ப துன்பங்களிலே கலந்திருப்பவர்கள்...
சி¡¢ப்போம்.. அழுவோம்... நீங்கள் இப்படி செய்யலாமா ?
என்று சிலர் அவரைப் பார்த்துக்கேட்டார்கள்...
அதற்கு பட்டினத்தார், 'அவர்கள் தாயாரா... இல்லை...எனது தெய்வம்...." என்றார்.
எவன் தூங்கி எழுந்தவுடன் 'அம்மா ' என்ற தெய்வ சிந்தனையுடன்
எழுகிறானோ அவன் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்து விளங்குவான்.

வட்டியிலும் தொட்டியிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து
என்னைக் காப்பாற்றி ....' என்று படுகிறார்.

தாய்மை என்றாலே அன்பு என்று பொருள். அன்பு பெண்களுக்கு இயற்கையாக உண்டு.
வீற்றியிருந்தால் அன்னை
வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தால் இன்று வெந்து நீறானாள்

'முந்தி தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப் பகலாய் சிவனை தியானித்து ....'
-என்று கூறுகிறார் பட்டினத்தார்.

மனிதனுக்குப் பெருமையெல்லாம் அவனுக்குப் பண்பு வருவதால்தான்.
பண்பில்லாத மனிதன் வீதியில் போனால்,
''அதோ போகிறாரே... அவர் எம். ஏ., படித்தவர் எ¡¢ஞ்சு எ¡¢ஞ்சு விழுவார் ...''
என்று அறிமுகப்படுத்தினால்... அத்தனை வருடம் அவன் படித்த படிப்புக்கு என்ன அர்த்தம் ?

மனிதன் நல்ல பண்புகளை அடையவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.
இந்த உலகத்திற்கு நன்றி காட்டுகிறாய் என்று அப்போதுதான் பொருள்படும்.
இவற்றை எல்லாம் பெறுவதற்க்கு உனக்கு அளிக்கப்பட்ட துணைவிதான் மனைவி.
அவள் அன்பு நிறைந்தவள், பண்பு நிறைந்தவள்.
ஆ ண்களுக்கு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள தொ¢யாது. 'இன்று முதல் என் உடம்பை
உன்னிடம் ஒப்படைகிறேன்...' என்று திருமணமானவுடன் ஆ ண் பெண்ணிடமும்
'எனது உயிரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு', என்று பெண்
ஆ ணிடமும் தங்களைத் தாங்களே திருமண நாளில் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

இதுவே 'உயி¡¢டை என்ன...நட்பு ' என்று வள்ளுவர் சொன்னார்.

இல்லத் துறவறம் செய்யவேண்டும். இதனைதான் இந்து மதம் வலியுறுத்துகிறது.


இதனை தாயுமானவர் :-
மத்த மத கரி குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாட கூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணி மேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத் தாய் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலை நின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலையுச்சியிற் குகை யூடிருந்து மென்?
சுர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுக்குய்வர் காண்!
ஜன்காதி துணிவி தன்றோ?
சச்சி தாநந்த சிவமே ' என்கிறார்

இதன் பொருள் இல்லறமும் துறவரமும் ஒன்றே என்பதுதான்

நன்றி
http://www.sivankovil.ch/?pn=illaram_nallaram
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இல்லறமாம் நல்லறம் Empty Re: இல்லறமாம் நல்லறம்

Post by kitcha Sat Sep 17, 2011 10:41 pm

உண்மையில் அறிவுப்பூர்வமான ஆழ்ந்த சிந்தனையுள்ள பதிவு கட்டுரை.இல்லறமாம் நல்லறம் 224747944 இல்லறமாம் நல்லறம் 2825183110



பட்டினத்தார் அவர்கள் தாயி இறந்த பிறகு தன் தாயின் மேல் விறகு வைப்பதைக் கூட அவர் விரும்பவில்லை.காரணம் அந்த விறகு கூட அந்த தாயை காயப்படுத்தும் என்பதற்காக வாழை இலையில் வைத்து இறைவனை நோக்கி பாடி அந்த வாழை இலையை தீப் பிடிக்க வைத்தாராம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இல்லறமாம் நல்லறம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum