ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!

3 posters

Go down

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Empty மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!

Post by kitcha Sat Sep 17, 2011 5:02 pm

முகூர்த்த நேரத்திற்கு, வெளிநாட்டில் இருந்து மணமகன் வந்து சேரவில்லை. இருப்பினும், நிச்சயித்தபடி, மணமகனின் சகோதரி திருமண சேலை கொடுத்து திருமணம் நடந்தது.

கேரளா கொல்லம் மாவட்டத்தில் பந்தளம் அருகே கிடங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் ராஜி. இவருக்கும் நூறுநாடு பகுதியைச் சேர்ந்த சதானந்தன் மகன் அனிஷ்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அனிஷ், சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தை குளநாடு பகவதி கோவிலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனிஷ் பணியாற்றும் நிறுவனம் கடைசி வரை அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்து விட்டது.

அவரது பெற்றோர் மற்றும் இந்திய தூதரகம் சார்பில் முறையீடுகள் வைக்கப்பட்டும் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இந்நிலையில், இரு வீட்டாரும் பதட்டத்தில் இருந்தனர்.

மணமகனுக்கு விடுமுறை கிடைக்காததால், திருமணத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், மணமகன் வரும்போது வரட்டும், திருமணத்தை நிச்சயித்தபடி நடத்தலாம் என, பெரியவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, நிச்சயித்த நாளில் திருமணத்திற்கு இரு வீட்டு உறவினர்களும் திரண்டனர். மணமகனுக்காக அவரது சகோதரி மணமகளுக்கு திருமண சேலை கொடுத்து திருமணத்தை நடத்தினார்.

விடுமுறை கிடைத்து மணமகன் தாயகம் திரும்பியதும் முறைப்படி, மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தலாம் என, முடிவானது.

திருமணத்திற்கு பின் மணமகள், மணமகன் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.



தமிழ் சி‌என்‌என்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Empty Re: மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 5:04 pm

சவூதி வாழ்கையே இப்படிதான்... சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Empty Re: மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!

Post by இளமாறன் Sat Sep 17, 2011 6:52 pm

வெப்கேமராவில் கூட திருமணம் நடந்து இருக்கிறது . ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்! Empty Re: மணமகன் இல்லாமல் நடந்த திருமணம்: மணமகனின் சகோதரி சேலை கொடுத்து நடத்தி வைத்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
» திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கான திருமணம்-முதல்வர் நடத்தி வைத்தார்
» நேபாளத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணம்: இந்து புரோகிதர் நடத்தி வைத்தார்
» அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு
» நிஜம்! மணமகன் வராமலேயே செல்போனில் நடந்த நூதன திருமணம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum