ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

+13
உமா
பிஜிராமன்
அ.இராஜ்திலக்
Manik
சுரேஷ்
செல்ல கணேஷ்
kitcha
krishnaamma
ரேவதி
dsudhanandan
ayyamperumal
உதயசுதா
மகா பிரபு
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 3:30 pm

அன்பு உறவுகளே!
வணக்கம்.
இது நல்லதொரு திரி. இதில் உங்கள் ஊர் அருகே உள்ள புகழ்பெற்ற அல்லது புகழ் பெற வேண்டிய சுற்றுத்தளங்கள் அல்லது கோவில்களை பற்றி இங்கே பதிவிடுங்கள். நம்ம ஊரின் வாசத்தை பிறரறிய செய்யலாம். நீங்கள் வெளியூர் சென்று ரசித்த இடங்களைப் பற்றியும் எழுதலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by உதயசுதா Sat Sep 17, 2011 3:34 pm

எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வரை திருச்சி தான் சொந்த ஊரு.கல்யாணத்துக்கு அப்புறம் பொன்னமராவதி.அதனால இரண்டு இடத்துலயும் எனக்கு தெரிஞ்சதை பத்தி எழுதறேன்.
முதல்ல திருச்சி.
கோயில்கள்.
மலை கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்.
திருவானை கோவில்
சமயபுரம்
ஸ்ரீ ரங்கம் கோவில்
உத்தமர் கோயில்
உறையூர் vekkaliyamman கோயில்
thiruverumbur மலை kovyil
innum அதிக கோயில்கள் irukkinrana.

sutrulaa thalangal
kallanai
mukkombu
avvalavuthaan எனக்கு theriyum

கூடிய விரைவில் இந்த இடங்களை பற்றி விரிவாக எழுதுகிறேன் நண்பர்களே.இன்று நேரம் இன்மை காரணமாக சுருக்கி எழுதி உள்ளேன்


Last edited by உதயசுதா on Sat Sep 17, 2011 5:35 pm; edited 1 time in total


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Uநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Dநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Aநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Yநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Aநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Sநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Uநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Dநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Hநம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 3:40 pm

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலூப்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் விராலிமலை. இது திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சிறிய மலைக்குன்றின் மேல் "முருகன்" எழுந்தருளியுள்ளார். நல்ல பிரமாண்டமான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு மயில்கள் அதிகமாக வாழ்கிறது. இது மயில்களின் சரணாலயமாகவும் போற்றப்படுகிறது. இந்த மலையில் கனிசமான அளவு குரங்குகளும் வாழ்கிறது. இங்கு பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் காணப்படுகிறது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் விராலிமலை.


Last edited by மகா பிரபு on Sat Sep 17, 2011 5:03 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by ayyamperumal Sat Sep 17, 2011 3:42 pm

வாழ்த்துக்கள் மகா ! நானும் எழுத முயற்ச்சிக்கிறேன்
நன்றி


நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by dsudhanandan Sat Sep 17, 2011 3:46 pm

சூப்பருங்க அப்டியே இந்த இடங்களுக்கு வரும் வழிதடங்களையும் சொல்லலாமே... (குறிப்பாக சிறிய ஊர்கள்)


Last edited by dsudhanandan on Sat Sep 17, 2011 3:49 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by ரேவதி Sat Sep 17, 2011 3:47 pm

நல்ல திரி தொடங்கியமைக்கு நன்றி
நானும் எழுதுகிறேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by krishnaamma Sat Sep 17, 2011 3:52 pm

நல்ல திரி, நானும் எழுதறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 5:12 pm

நன்றி உறவுகளே!

ஒரு இடத்தை பற்றி கூறும் போது, அந்த இடத்தைப் பற்றியும், வழிதடத்தைப் பற்றியும் எழுதினால் மற்ற உறவுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by kitcha Sat Sep 17, 2011 5:26 pm

கூடிய விரைவில் கிச்சாவின் ...................................ஊர் பற்றிய விபரம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by மகா பிரபு Sat Sep 17, 2011 5:40 pm

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் கிட்சா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் Empty Re: நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum