ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

+4
செல்ல கணேஷ்
நட்புடன்
அருண்
சிவா
8 posters

Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by சிவா Sat Sep 17, 2011 8:14 am


பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி என திட்ட கமிஷன் சொல்கிறது

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி. இது நியாயமானது என்று கருதுகிறேன்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான நம்பகத்தன்மையை இது அதிகரிக்கும். இதனால் முதலீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பெட்ரோலிய பொருட்களின் விலை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டையே நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூறியுள்ளார்.

மாலைமலர்


பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by அருண் Sat Sep 17, 2011 11:36 am

தனியார் துறைக்கு எப்ப தார வார்த்திங்க லோ அவுங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்..! உங்களுக்கு நல்ல செய்தி எங்களுக்கு..! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by நட்புடன் Sat Sep 17, 2011 11:42 am

திட்ட கமிஷனா? இல்லை கெட்ட கமிஷனா?
அவங்க கிட்ட கமிஷன் வாங்குற கெட்ட திட்ட கமிஷன்
அதனால நம்ம கிட்ட திட்டு வாங்கற கெட்ட திட்டு கமிஷன்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by செல்ல கணேஷ் Sat Sep 17, 2011 1:24 pm

தோழமைக்கு,
திட்டமிட்டே செய்யும் சதிதானே!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by 2009kr Sat Sep 17, 2011 5:55 pm

ஐயா உமக்கு காருல போறதுக்கு பெட்ரோல் காசு கவர்ன்மெண்ட் தந்துடும்.. ஓசியில பெட்ரோல் கிராக்கி உனக்கு விலை ஏத்தினா குசியாத்தான் இருக்கும்.. ஆனா எங்கள மாதிரி நடுத்தர வர்க்கத்துக்கு தான் அதோட கஷ்டம் தெரியும்...
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by krishnaamma Sat Sep 17, 2011 8:21 pm

சர்ஃப் எக்ஸல் ad. இல் "கரை நல்லது" நு சொல்வாங்களே அது போல் அல்லவா இருக்கு இது? விலை ஏற்றம் நல்ல செய்தியா? கோபம் அரசாங்கம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by நட்புடன் Sat Sep 17, 2011 9:16 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
திட்டமிட்டே செய்யும் சதிதானே!

இதுவே நம் கதி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by பிஜிராமன் Sat Sep 17, 2011 9:30 pm

இவங்க என்னைக்கு தான் நடுதர மற்றும் அடி தட்டு மக்களை தங்கள் கருத்தில் கொள்ள போகிறார்கள் என்று தெரிய வில்லை..... வாக்கு பெரும் போது மட்டும் தான் கருத்தில் கொள்கிறார்கள்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by ranhasan Sun Sep 18, 2011 2:05 am

...பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி...

ரான்ஹாசன்: யாருக்கு...?
மனசாட்சி: யாருக்கோ...
ரான்ஹாசன்: ரைட்டு விடு...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Boxrun3
with regards ரான்ஹாசன்



பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Hபெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Aபெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Sபெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Aபெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி Empty Re: பெட்ரோல் விலையை உயர்த்தியது, நல்ல செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum