ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான் :(

Go down

இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Empty இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான் :(

Post by இளமாறன் Fri Sep 16, 2011 11:41 pm

பொள்ளாச்சி:""வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது,'' என்று வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசினார்.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மக்காச்சோளம் வயல்விழா, ஆத்மா திட்டத்தின் கீழ் பருத்தி பண்ணை பயிற்சி நிறைவு விழா, காமதேனு உழவர் மன்ற இரண்டாம் ஆண்டு துவங்க விழா என முப்பெரும் விழா நடந்தது. உழவர் மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார்.
வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:விவசாய தொழில்நுட்பத்தை முறையாக கடைபிடிப்பதால் பருத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.கோவை வேளாண் பல்கலையில் இதுவரை 756 பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை என்ற குறைபாடு உள்ளது. வருங்காலத்தில் விவசாயத்தை இயந்திரமயமாக்கினால் தான், விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

அதனால், 149 புதிய பண்ணை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல் சாகுபடி நூறு சதவீதம் இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது.கரும்பு, பருத்தி அறுவடைக்கு இயந்திரம் தயாரிக்கும் முயற்சியில் பல்கலை ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்கலை விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வருகிறது.தமிழகத்தில் 56 பயிர் ரகங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டது. அதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் இருந்து ஒட்டுண்ணி கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு இலவசமாக 12 லட்சம் ஒட்டுண்ணி வழங்கப்பட்டது.

இதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. பல்கலை பணியாளர்கள் 13 சந்தைகளில் காய்கறி விலை நிலவரங்களை தெரிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றனர். பல்கலையில் பதிவு செய்துள்ள 40 ஆயிரம் விவசாயிகளுக்கு மொபைல்போன் மூலம் தினமும் எஸ்.எம்.எஸ்., வழியாக விலை நிலவரங்கள் அனுப்பப்படுகின்றன. வேளாண் பல்கலை மற்றும் விவசாயிகள் இணைந்து அமைத்துள்ள மக்காச்சோள செயல்விளக்க திடலில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்த ரகம் ஆய்வக பரிசோதனை முடிந்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும். நல்ல விதையையும், தொழில்நுட்பத்தையும் கையாளும் போது எதிர்பார்ப்பதை விட கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிமேல், விவசாயத்தில் இயந்திரமயம் தான்  :( Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
» உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில்!
» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
» இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
» விவசாயத்தில் இளைஞர்கள் ஈடுபட அமைச்சர் தாமோதரன் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum