ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

+3
இளமாறன்
தேனி சூர்யாபாஸ்கரன்
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by rameshnaga Fri Sep 16, 2011 8:09 pm

உனக்கும்..எனக்குமான
ஊடலில்...
எப்போதும் பேசப்படுவது
உனது கண்ணீர்தான்.
என்னுடைய வலிகள் அல்ல.

"அழுவது ஆண்களுக்கு அழகல்ல"
என்று சொல்லப் பட்டிருப்பதால்..
எப்போதும் வெற்றி கொள்ள
முடியாத ஆயுதமாகி விடுகிறது ..
உனது கண்ணீர்.

என்றாலும்...
என் வலியை நீ உணர்ந்து கொள்ள..
இந்த ஒரு கணத்தில் மட்டும்
நானும்...

"ஒரு பெண்ணாய்" இருந்துவிட்டுப் போகிறேன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 16, 2011 8:24 pm

rameshnaga wrote:உனக்கும்..எனக்குமான
ஊடலில்...
எப்போதும் பேசப்படுவது
உனது கண்ணீர்தான்.
என்னுடைய வலிகள் அல்ல.

"அழுவது ஆண்களுக்கு அழகல்ல"
என்று சொல்லப் பட்டிருப்பதால்..
எப்போதும் வெற்றி கொள்ள
முடியாத ஆயுதமாகி விடுகிறது ..
உனது கண்ணீர்.

என்றாலும்...
என் வலியை நீ உணர்ந்து கொள்ள..
இந்த ஒரு கணத்தில் மட்டும்
நானும்...

"ஒரு பெண்ணாய்" இருந்துவிட்டுப் போகிறேன்.

ரசிக்கத்தக்க கவிதை...அருமை..நண்பரே... நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! 224747944 நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! 224747944 நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! 224747944 நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Friendshipcomment54நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by rameshnaga Fri Sep 16, 2011 8:26 pm

ரொம்பவும் நன்றி! தேனி.சூர்யா பாஸ்கரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by rameshnaga Sat Sep 17, 2011 6:37 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! தேனி.சூர்யா பாஸ்கரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by இளமாறன் Sat Sep 17, 2011 6:39 pm

நல்ல கவிதை

கண்ணீர் மட்டுமே
அன்பின் வெளிப்பாடு மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by rameshnaga Sat Sep 17, 2011 6:40 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by பிஜிராமன் Sat Sep 17, 2011 6:41 pm

அருமையான கவிதை ரமேஷ்......நன்றிகள் பகிர்ந்தமைக்கு.....

பெண்மையுள்ள ஆண்மையே ஆண்மை....என்பது என் கருத்து....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by aathma Sat Sep 17, 2011 6:41 pm

ரமேஷ் ! கவிதை மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by rameshnaga Sat Sep 17, 2011 6:45 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.
ரொம்பவும் நன்றி! ஆத்மா.

எல்லா ஆண்களுக்குள்ளும் தன்னை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஒரு பெண்ணும் இருக்கிறாள்..என்பதுதான் எனது கருத்தும் பி.ஜி.இராமன்.
உங்களுடைய கருத்துப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 7:00 pm

சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்! Empty Re: நானும்....இருந்துவிட்டுப் போகிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum