ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

+7
ரபீக்
தமிழ்ப்ரியன் விஜி
அருண்
பாலாஜி
சிவா
ரேவதி
kitcha
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by kitcha Fri Sep 16, 2011 1:18 pm

10 மாநகர மேயர் பதவிக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.


அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்பால் தேமுதிக உள்பட கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கூட்டணியில் உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட்க்கு ஒரு இடம் கூட இல்லை என்பதால் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.


நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by ரேவதி Fri Sep 16, 2011 1:19 pm

அம்மா வேலையை அரம்பிச்சிடங்க ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by சிவா Fri Sep 16, 2011 1:21 pm

இது நக்கீரன் செய்தி. முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவான இணையதளம் இது. எனவே இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.


ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by பாலாஜி Fri Sep 16, 2011 1:21 pm

அப்ப எல்லோருக்ம் ஆப்பா ( தேமுதிக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட்க்கு) ... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by kitcha Fri Sep 16, 2011 1:23 pm

சிவா wrote:இது நக்கீரன் செய்தி. முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவான இணையதளம் இது. எனவே இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.



டிவியில் இப்ப பார்த்தேன்.உண்மைதான், அநேகமாக தேமுதிக அதிமுக வை விட்டு வெளியேற வாய்ப்பு உண்டு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by அருண் Fri Sep 16, 2011 1:24 pm

இருந்தாலும் இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பண்ணியது போல இப்பவும் பண்ணினாலும் பண்ணிருப்பாங்க...!
கேப்டனுக்கு பெரிய ஆப்பா இல்ல வச்சிருக்கு..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by சிவா Fri Sep 16, 2011 1:30 pm

kitcha wrote:
சிவா wrote:இது நக்கீரன் செய்தி. முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவான இணையதளம் இது. எனவே இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.



டிவியில் இப்ப பார்த்தேன்.உண்மைதான், அநேகமாக தேமுதிக அதிமுக வை விட்டு வெளியேற வாய்ப்பு உண்டு

அவ்வாறு வெளியேறினால் அதிமுகவுக்கு பாதிப்பு எனக் கருதுகிறீர்களா?


ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by kitcha Fri Sep 16, 2011 1:33 pm

சிவா wrote:
kitcha wrote:
சிவா wrote:இது நக்கீரன் செய்தி. முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவான இணையதளம் இது. எனவே இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.



டிவியில் இப்ப பார்த்தேன்.உண்மைதான், அநேகமாக தேமுதிக அதிமுக வை விட்டு வெளியேற வாய்ப்பு உண்டு

அவ்வாறு வெளியேறினால் அதிமுகவுக்கு பாதிப்பு எனக் கருதுகிறீர்களா?



அதிமுக விற்கு எந்த பாதிப்பும் கிடையாது.ஜெயலலிதா ரொம்ப சந்தோஷம் தான் அடைவார்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Sep 16, 2011 1:37 pm

இனி அம்மையார் மோடியுடன் மட்டும் கூட்டனி வைப்பர்


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by ரபீக் Fri Sep 16, 2011 1:54 pm

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி Empty Re: ஜெயலலிதா அதிரடி : கூட்டணிக்கட்சிகள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி
» தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி
» தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி
»  மழைநீர் சேகரிப்பு போல சூரிய மின்சாரம் கட்டாயமாக்கப்படும். ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு.
» ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum