ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !

2 posters

Go down

வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் ! Empty வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !

Post by ரபீக் Thu Sep 15, 2011 6:44 pm

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்துள்ள பல்லாயிரக்கணக்கானவர்களில் பாதி பேர் குழந்தைகள். மேலும், அடுத்த சில மாதங்களில் சுமார் 7,50,000 பேர் சோமாலியாவில் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில், பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு அவர்களது துன்பத்தை போக்க உதவிடும் வகையில் சஃபோலா என்ற சவூதி நிறுவனம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை அனுப்பவுள்ளது. இவற்றில் சர்க்கரை, உப்பு, எண்ணெய், அரிசி, ஓட்ஸ், மற்றும் பிற அடிப்படை ஊட்டச்சத்துக்கு தேவையான பொருட்கள் அடங்கும்.
இது குறித்து சஃபோலா நிறுவன பிரதிநிதி டாக்டர் அப்துல் ரவூஃப் மனா கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு உலக மக்கள் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது பெரிய பொறுப்புள்ளது என்றும் அவர்களுக்கு உதவுவதை ஒரு புனிதமான நோக்கமாக இவ்வரசு கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், சவூதி மன்னர் அப்துல்லா பட்டினியால் வாடும் சோமாலியர்களுக்கு உதவுவதற்கான பணியை தொடங்கியதாகவும், அவற்றை தாங்கள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். புனித ரமலான் மாதத்தின் போது 50 வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு தங்களது உயர் தர ஊட்டச்சத்து பொருட்களை அதிக அளவில் கொடுத்து உதவியதையும் டாக்டர் மனா நினைவு கூர்ந்தார்.
சோமாலியாவின் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து விகிதம் 58 சதவீதமாக உள்ளது என்றும் இது ஒரு கடுமையான ஊட்டச்சத்து ஒரு பதிவு விகிதம் என்றும் ஐ.நா.விற்கான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு பிரிவு தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் க்ரன்னே மொலோனே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் ! Empty Re: வறுமையில் தவிக்கும் சோமாலியாவுக்கு உதவும் சவூதி நிறுவனம் !

Post by பாலாஜி Thu Sep 15, 2011 11:09 pm

ஏதாவது நல்லது நடந்தால் சரி,தினந்தோறும் சி‌என்‌என்
பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது ..

சோமாலியாவில் இயற்க்கை வளமே இல்லையா ...? இல்லை அதை அரசாங்கம் சரியாக பயன்படுத்தவில்லையா ..
பாலைவனத்தில் கூட பேரீச்சம் பழம் கிடைக்கும் ,ஆனால் அங்கு அதுகூட இல்லை ..

7,50,000 சோமாலியா மக்களுக்கு எப்படி தினந்தோறும் உணவு வழங்க முடியும் .. இது தற்காலிக தீர்வு தானே ...

மக்களின் வாழ்வுக்கு நிரந்திர தீர்வு காணப்படவேண்டும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum