Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
+6
ஜாஹீதாபானு
sino
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
வணக்கம் அன்பு உறவுகளே...
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? 32776326858063983332310](https://2img.net/r/ihimizer/img641/833/32776326858063983332310.jpg)
கடந்த ஞாயிறு அன்று என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...
நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை.
ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன். :idea:
அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி இன்று கணவர் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு பெருமிதம் என்னுள் அதிகமாகவே எழுகிறது.
மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள்...
அன்புடன்
ரான்ஹாசன்...

![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி ஆசீர்வதியுங்கள்...
அன்புடன்
ரான்ஹாசன்...
Last edited by ranhasan on Thu Sep 15, 2011 5:46 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ? N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க
எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
அதான் சொல்ல சொல்லி கேட்டேன்ளா அப்புறம் என்ன கேள்வி சொல்லுங்கஉமா wrote:ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க
எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ரேவதி wrote:அதான் சொல்ல சொல்லி கேட்டேன்ளா அப்புறம் என்ன கேள்வி சொல்லுங்கஉமா wrote:ரேவதி wrote:எல்லாம் சரி அதில் நீங்க எங்க இருக்கீங்க
எனக்கு தெரியும் ரேவதி...சொல்ல்வா...
![]()
உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
அந்த கருப்பு சட்டை போட்டு, வேட்டி போட்டு இருக்காரே அவர் தான் நினைக்க்ரேன் ரேவதி..
நல்லா பாரு....
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
யார பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்காஉமா wrote:
உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
![]()
![]()
![]()
![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ?
ரேவதி wrote:யார பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அக்காஉமா wrote:
உனக்கு அதிகம் வாய் ஆகிடுச்சு....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சரி..அழாதே...நாளைக்கு உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரேன்...
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீரத்தின் மறுபெயர் வேலுபிள்ளை பிரபாகரன் !!
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
» வாழ்க்கை என்றும் சொர்க்கமே…!!
» லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..
» தன்னம்பிக்கையின் மறுபெயர் பெட்ரீஷியா
» வேதனை என்பது தேனாகும்! வெற்றியின் மறுபெயர் நானாகும்!
» வாழ்க்கை என்றும் சொர்க்கமே…!!
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|