ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

3 posters

Go down

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Empty பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

Post by kitcha Wed Sep 14, 2011 11:50 am

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Paramakudi


பரமக்குடியில் கடந்த 11ம்தேதி அன்று கலவரம் நடந்து துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிகளில் இன்னும் பதட்டம் நீடிக்கிறது.

பேருந்துகள் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. அங்கங்கே கல்வீச்சு நடந்துகொண்டிருக்கிறது.


நேற்று பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. அதிர்ஷடவசமாக ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு 3200 பயணிகள் உயிர் தப்பினர்.

மதுரையில் நேற்று லாரி மீது பாட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.



இந்நிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ், நகராட்சி அலுவலகம் அருகில் மறவர் மகா சபை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக காம்பவுண்டுக்குள் 7 அடி உயர தேவர் வென்கல சிலை உள்ளது.

இன்று காலையில் வாட்ச்மேன் வந்து அலுவலக கதவை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தார். தேவர் சிலைக்கு செறுப்பு மாலை போடப்பட்டிருந்தது. மேலும் தேவர் சிலை முகத்தில் மாட்டு சாணம் பூசப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன், மகாஜன தலைவர் நடராஜ தேவருக்கு தகவல் கொடுத்தார். இதற்குள் தகவலை அறிந்த மகாஜன முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் வந்து பஸ் மறியல் செய்தார். டி.எஸ்.பி. கண்ணன் வந்து சமாதானம் செய்து வைத்தார்.


பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Paramakudi1

இதற்கிடையில் பஞ்சு மார்க்கெட் தென்காசி . மெயின்ரோட்டில் பஸ் மேல் கல்வீச்சு நடந்தது. ஒரு ஸ்கூல்
பஸ், இரண்டு தனியார் பேருந்துகள், ஒரு அரசு பேருந்து தாக்கப்பட்டது.

சுமார் அரைமணி நேரம் பேருந்துகள்மீது கல்லெறிந்து தாக்கப்பட்டது.- இந்த் தாக்குதலில் கல்லூரி மாணவி ஜெயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆங்காங்கே கல்லெறிதல்- பஸ் மறியல் என்று தொடர்கின்றன. தென் மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
நக்கீரன்


Last edited by kitcha on Wed Sep 14, 2011 3:15 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Empty Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

Post by ayyamperumal Wed Sep 14, 2011 12:07 pm



முதல் மாதிரி அவ்வளவு மோசமான நிலை இல்ல என நினைக்கிறேன். ஒரு சில ஊர்களில் மட்டும் தான் பதற்றம். ஓட்டு மொத்தமாய் சில பகுதிகளுக்கு பேருந்து நிறுத்த பட்டது. மற்றபடி எல்லா மக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆசை படுகிறார்கள்.

நன்றி !


பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Empty Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

Post by உதயசுதா Wed Sep 14, 2011 12:11 pm

இந்த வேலை பாக்குறவணுகளை சுட்டு கொல்றதில் தப்பே இல்லை


பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Uபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Dபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Aபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Yபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Aபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Sபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Uபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Dபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Hபஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Empty Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

Post by kitcha Wed Sep 14, 2011 12:18 pm

பரமக்குடி கலவரம் வேறு.ஆனால் இனிமேல் கலவரம் வார வாய்பு உள்ளது காரணம்

தேவர் சிலைக்கு செறுப்பு மாலை போடப்பட்டிருந்தது. மேலும் தேவர் சிலை முகத்தில் மாட்டு சாணம் பூசப்பட்டிருந்தது.



என்று தீருமோ இந்த நிலை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Empty Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
» வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum