Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
3 posters
Page 1 of 1
பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
![பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Paramakudi](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/a/paramakudi.jpg)
பரமக்குடியில் கடந்த 11ம்தேதி அன்று கலவரம் நடந்து துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியானார்கள். இந்த
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிகளில் இன்னும் பதட்டம் நீடிக்கிறது.
பேருந்துகள் மீது தாக்குதல்கள் தொடர்கிறது. ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. அங்கங்கே கல்வீச்சு நடந்துகொண்டிருக்கிறது.
மதுரையில் நேற்று லாரி மீது பாட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ், நகராட்சி அலுவலகம் அருகில் மறவர் மகா சபை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக காம்பவுண்டுக்குள் 7 அடி உயர தேவர் வென்கல சிலை உள்ளது.
இன்று காலையில் வாட்ச்மேன் வந்து அலுவலக கதவை திறந்தபோது அதிர்ச்சி அடைந்தார். தேவர் சிலைக்கு செறுப்பு மாலை போடப்பட்டிருந்தது. மேலும் தேவர் சிலை முகத்தில் மாட்டு சாணம் பூசப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாட்ச்மேன், மகாஜன தலைவர் நடராஜ தேவருக்கு தகவல் கொடுத்தார். இதற்குள் தகவலை அறிந்த மகாஜன முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் 15 பேருடன் வந்து பஸ் மறியல் செய்தார். டி.எஸ்.பி. கண்ணன் வந்து சமாதானம் செய்து வைத்தார்.
![பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Paramakudi1](https://2img.net/h/www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/a/paramakudi1.jpg)
இதற்கிடையில் பஞ்சு மார்க்கெட் தென்காசி . மெயின்ரோட்டில் பஸ் மேல் கல்வீச்சு நடந்தது. ஒரு ஸ்கூல்
பஸ், இரண்டு தனியார் பேருந்துகள், ஒரு அரசு பேருந்து தாக்கப்பட்டது.
சுமார் அரைமணி நேரம் பேருந்துகள்மீது கல்லெறிந்து தாக்கப்பட்டது.- இந்த் தாக்குதலில் கல்லூரி மாணவி ஜெயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆங்காங்கே கல்லெறிதல்- பஸ் மறியல் என்று தொடர்கின்றன. தென் மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
நக்கீரன்
Last edited by kitcha on Wed Sep 14, 2011 3:15 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
முதல் மாதிரி அவ்வளவு மோசமான நிலை இல்ல என நினைக்கிறேன். ஒரு சில ஊர்களில் மட்டும் தான் பதற்றம். ஓட்டு மொத்தமாய் சில பகுதிகளுக்கு பேருந்து நிறுத்த பட்டது. மற்றபடி எல்லா மக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆசை படுகிறார்கள்.
நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
இந்த வேலை பாக்குறவணுகளை சுட்டு கொல்றதில் தப்பே இல்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
பரமக்குடி கலவரம் வேறு.ஆனால் இனிமேல் கலவரம் வார வாய்பு உள்ளது காரணம்
என்று தீருமோ இந்த நிலை
தேவர் சிலைக்கு செறுப்பு மாலை போடப்பட்டிருந்தது. மேலும் தேவர் சிலை முகத்தில் மாட்டு சாணம் பூசப்பட்டிருந்தது.
என்று தீருமோ இந்த நிலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
» வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
» பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
» வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|