ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எல்லைக்குள் சீனா ராணுவத்தின், ‘என்டர் த ட்ராகன்’!

Go down

இந்திய எல்லைக்குள் சீனா ராணுவத்தின், ‘என்டர் த ட்ராகன்’!  Empty இந்திய எல்லைக்குள் சீனா ராணுவத்தின், ‘என்டர் த ட்ராகன்’!

Post by கண்ணன்3536 Wed Sep 14, 2011 9:59 am


Viruvirupu,


சீன ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இந்திய-சீன எல்லையைக் கடந்து, இந்தியப் பகுதிக்குள் தரையிறங்கிய விஷயம், இந்திய ராணுவ வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

லடாக், இந்தியா: ஒரு சீன ராணுவ ஹெலிகாப்டர், இந்திய எல்லையைக் கடந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் சாவகாசமாக உள்ளே நுழைந்திருக்கின்றது. எல்லைப் பாதுகாப்பு படையினர் யாரும் அறியாமல் லடாக் வரை பறந்து சென்று, தரையிறங்கியும் உள்ளது.

லடாக், இந்தியாவுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது.

லடாக்கில் சும்மூர் என்ற இடத்தில் தரையிறங்கிய சீன ஹெலிகாப்டரில், சீன ராணுவத்தினரும் இருந்துள்ளனர். தரையிலும் அவர்களுக்கு எந்த எதிர்ப்போ, கேள்வியோ இல்லாத நிலையில் சிறிது நேரம் அங்கே தரித்து நின்றுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டது சீன ஹெலிகாப்டர்.

கடந்த காலத்திலும் சும்மூர் பகுதியின் வான்பரப்பில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பதும், பின்னர் அங்கிருந்து அகன்று செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது. வழமையாக மேலே பறந்துவிட்டுச் செல்லும் அவர்கள், இம்முறைதான் தரையிறங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

சும்மூர் உட்பட லாடக் பகுதியை தமது நாட்டுக்குச் சொந்தமானது என்று சீனா பல வருடங்களாகவே உரிமை கொண்டாடுகிறது. இந்தியா அதை மறுத்து வருகின்றது.

சீன ராணுவத்தால் எப்படி இந்தியப் பகுதிகளுக்குள் யாரும் தடுக்காமல் சுலபமாக ஊடுருவ முடிகின்றது?

அது மிகவும் சுலபமானது என்கின்றன ராணுவ வட்டாரங்கள். இப்பகுதியில் உள்ள இந்திய எல்லை நெடுகிலும், பாதுகாப்பு போஸ்ட்கள் இருப்பது நிஜம்தான். ஆனால், இரு பாதுகாப்பு போஸ்ட்களுக்கு இடைப்பட்ட தூரம், சில இடங்களில் 30 கி.மீ. ஆக உள்ளன. இதனால், மிக நீளமான காவலற்ற எல்லைப் பிரதேசம் இங்கு உள்ளது.

அத்துடன், ஹெலிகாப்டர் இந்திய எல்லைக்கு மேலாக பறப்பதைக் கண்டுபிடிக்க தேவையான ராடார் 24 மணி நேரமும் இயக்கப்படுவதில்லை. தினமும் 10 மணி நேரம் மாத்திரமே, ராடார் நிலையத்தில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். விடுமுறை தினங்களில் முழுமையாக மூடப்பட்டிருக்கும்!

சீனாக்காரர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது பெரிய விஷயமா? அவர்கள் நினைத்தால், ஒரு ட்ராகனையே இந்திய எல்லைக்குள் கொண்டுவந்து மேய்த்துவிட்டு, மாலையில் அழைத்துச் செல்ல முடியும்!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

இந்திய எல்லைக்குள் சீனா ராணுவத்தின், ‘என்டர் த ட்ராகன்’!  Empty Re: இந்திய எல்லைக்குள் சீனா ராணுவத்தின், ‘என்டர் த ட்ராகன்’!

Post by கண்ணன்3536 Wed Sep 14, 2011 10:01 am

எப்படித்தான் இந்தியா வல்லராசகப்போகுதோ தெரியலடா சாமி?
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum