ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ !!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ !!! Empty ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 7:20 pm

ஹைக்கூ !!! 2Q==
சுயநலக் குட்டை
அடியினைத் தொட்டது
பொதுநலப் "படகு"

------------------
கைகள்பல தட்டின

எங்கேயோ கருகல் வாசம்

அதோ பொறாமை "தீ "


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 7:30 pm

புன்னகை சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஹைக்கூ !!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 7:41 pm

massfareeth wrote: புன்னகை ஹைக்கூ !!! 224747944
நன்றி நண்பா ஹைக்கூ !!! 224747944 .....ஒரு கேள்வி......ஏன் நண்பா நீங்கள் எப்பொழுதும் வெறும் ஸ்மைல்ஸ் மட்டும் உபயோக்கிறீர்கள்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 7:46 pm

பிஜிராமன் wrote:
massfareeth wrote: புன்னகை ஹைக்கூ !!! 224747944
நன்றி நண்பா ஹைக்கூ !!! 224747944 .....ஒரு கேள்வி......ஏன் நண்பா நீங்கள் எப்பொழுதும் வெறும் ஸ்மைல்ஸ் மட்டும் உபயோக்கிறீர்கள்....



எனக்கு அது புடிச்சுருக்கு அதான் ஏன் எதாவது தவறா தெரியுதா?


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஹைக்கூ !!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 7:52 pm

massfareeth wrote:
பிஜிராமன் wrote:
massfareeth wrote: புன்னகை ஹைக்கூ !!! 224747944
நன்றி நண்பா ஹைக்கூ !!! 224747944 .....ஒரு கேள்வி......ஏன் நண்பா நீங்கள் எப்பொழுதும் வெறும் ஸ்மைல்ஸ் மட்டும் உபயோக்கிறீர்கள்....



எனக்கு அது புடிச்சுருக்கு அதான் ஏன் எதாவது தவறா தெரியுதா?
அச்சச்சோ தவறு எல்லாம் ஒன்றுமில்லை நண்பா.......அதற்கான காரணத்தை தெளிவு படுதிக்கொள்ளவே கேட்டேன்.....அவ்வளவே.....நன்றிகள்...... ஹைக்கூ !!! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by Manik Tue Sep 13, 2011 7:54 pm

வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை இது ராமன் ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 7:54 pm

பிஜிராமன் wrote:
massfareeth wrote:
பிஜிராமன் wrote:
massfareeth wrote: புன்னகை ஹைக்கூ !!! 224747944
நன்றி நண்பா ஹைக்கூ !!! 224747944 .....ஒரு கேள்வி......ஏன் நண்பா நீங்கள் எப்பொழுதும் வெறும் ஸ்மைல்ஸ் மட்டும் உபயோக்கிறீர்கள்....



எனக்கு அது புடிச்சுருக்கு அதான் ஏன் எதாவது தவறா தெரியுதா?
அச்சச்சோ தவறு எல்லாம் ஒன்றுமில்லை நண்பா.......அதற்கான காரணத்தை தெளிவு படுதிக்கொள்ளவே கேட்டேன்.....அவ்வளவே.....நன்றிகள்...... ஹைக்கூ !!! 1194657695



நன்றி நன்றி நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஹைக்கூ !!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 8:02 pm

Manik wrote:வித்தியாசமான சிந்தனை கொண்ட கவிதை இது ராமன் ரொம்ப நல்லாயிருக்கு ஹைக்கூ !!! 677196
மிக்க நன்றி மாணிக்...... ஹைக்கூ !!! 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by Manik Tue Sep 13, 2011 8:03 pm

நன்றி மட்டும்தானா ராமன் ட்ரீட் லாம் இல்லையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 8:05 pm

Manik wrote:நன்றி மட்டும்தானா ராமன் ட்ரீட் லாம் இல்லையா
மணி ட்ரீட் குடுத்துட்டேன் பாருங்க........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஹைக்கூ !!! Empty Re: ஹைக்கூ !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum