ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை நிச்சயம் படிக்கவும் !!!!

+11
ranhasan
ஜாஹீதாபானு
Manik
பிளேடு பக்கிரி
மகா பிரபு
ரேவதி
balakarthik
முகம்மது ஃபரீத்
உமா
பாலாஜி
கண்ணன்3536
15 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by கண்ணன்3536 Tue Sep 13, 2011 11:32 am

How to Detect Hidden Camera in Trial Room?

In front of the trial room take your mobile and make sure that mobile can make calls........
Then enter into the trail room, take your mobile and make a call.....
If u can't make a call......!!!!
There is a hidden camera......
This is due to the interference of fiber optic cable during the signal transfer......

Please forward this to your friends to educate this issue to the
public......To prevent our innocent ladies from HIDDEN CAMERA...........

Pinhole Cameras in Changing Rooms of Big Bazaar, Shoppers Stop?

A few days ago, I received this text message:
Please don't use Trial room of BIG BAZAAR there are pinhole cameras to make MMS of young girls.
So, please forward to all girls. Also forward to all boys who have sisters and girlfriends.

Don't be shy in forwarding this message. Because its about protecting the integrity of all girls & ladies.

HOW TO DETECT A 2-WAY MIRROR?

When we visit toilets, bathrooms, hotel rooms, changing rooms, etc., How many of you know for sure that the seemingly ordinary mirror hanging on the wall is a real mirror, or actually a 2-way mirror I.e., they can see you, but you can't see them. There have been many cases of people installing 2-way mirrors in female changing rooms or bathroom or bedrooms.

It is very difficult to positively identify the surface by just looking at it. So, how do we determine with any amount of certainty what type of Mirror we are looking at?

CONDUCT THIS SIMPLE TEST:

Place the tip of your fingernail against the reflective surface and if there is a GAP between your fingernail and the image of the nail, then it is a GENUINE mirror.

However, if your fingernail DIRECTLY TOUCHES the image of your nail, then BEWARE, IT IS A 2-WAY MIRROR! (There may be someone seeing you from the other side). So remember, every time you see a mirror, do the "fingernail test." It doesn't cost you anything. It is simple to do.

This is a really good thing to do. The reason there is a gap on a real mirror, is because the silver is on the back of the mirror UNDER the glass.

Whereas with a two-way mirror, the silver is on the surface. Keep it in mind! Make sure and check every time you enter in hotel rooms.

Share this with your sisters, wife, daughters, friends, colleagues, etc.

Pass this message to all Ur friends in the Contacts.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by பாலாஜி Tue Sep 13, 2011 11:36 am

இந்த தகவல் தமிழில் இருந்த இன்னும் சிறப்பு ... ஈகரை விதிமுறை படி அனைத்து பதிவுகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by உமா Tue Sep 13, 2011 11:45 am

பகிர்வுக்கு நன்றி...
இது மாதிரி நாம் என்னதான் டெஸ்ட் செய்தாலும் அவை சில நேரத்தில் பலன் அளிக்காது...எனவே ஷாப்பிங் மால்களில் ஆடைகள் மாற்றுவதை தவிர்க்கவும்... இது போல சிலர் இப்படி பட்ட செயல்களை செய்து என்னத்த சாதிக்க போறாங்களோ.... அனைவருமே ஜாக்கிரதையாக இருங்கள்...எல்லா இடத்திலும் அளவு சரியில்லை என்றால் எக்ஸ்சேஞ்ச் செயிராங்க ,,,வீட்டில் கொண்டு வந்து அளவை பார்த்து பின் மாற்றம் செய்யுங்கள்...அதுவே சிறந்த வழி...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by முகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 11:55 am

இந்த பகிர்வு முன்னாடியே தமிழ் ல இருக்கு இங்கு... புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by balakarthik Tue Sep 13, 2011 11:57 am

உமா wrote:பகிர்வுக்கு நன்றி...
எல்லா இடத்திலும் அளவு சரியில்லை என்றால் எக்ஸ்சேஞ்ச் செயிராங்க ,,,வீட்டில் கொண்டு வந்து அளவை பார்த்து பின் மாற்றம் செய்யுங்கள்...அதுவே சிறந்த வழி

இதுத்தான் சரி இனி நானும் இதையே நானும் கடைபிடிக்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் இதை நிச்சயம் படிக்கவும் !!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by ரேவதி Tue Sep 13, 2011 11:58 am

இந்த பதிவு ஏற்கனவே இருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by மகா பிரபு Tue Sep 13, 2011 12:01 pm

நல்ல தகவல்கள். தமிழில் இருந்திருக்கலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by உமா Tue Sep 13, 2011 12:04 pm

ஷாப்பிங் மால்களில் ஆடை மாற்றுவதை தவிர்க்கவும்...அங்கு சில மறைமுக கேமராக்களில் இதை படம் பிடித்து எம்‌எம்‌எஸ் வழியாக அனுப்பும் வக்கிர புத்தி கொண்ட சிலர் உள்ளனர்...அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அங்கே உங்கள் மொபாலில் கால் செய்து பாருங்கள், கால் போகவில்லை என்றால் நிச்சயம் அங்கே கேமாரக்கல் உள்ளது..இதே போல் சிலர் பின்கொல் கேமாராக்களை பயன் படுத்துகின்றனராம்...அவை மிகவும் சிறிது, அதாவது ஆனி நுழையும் துளை வழியே கூட அந்த கேமாறவை வைக்கலாம்....

இரண்டாவது கண்ணாடி வழியே அந்த பக்க இருந்தும் நம்மை காண முடியும்...அதாவது நமக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல தெரியும், அவர்கள் அந்த பக்க இருந்து நம்மை காண முடியுமாம்...இதை கண்டு பிடிக்க...

அந்த கண்ணாடியை உங்கள் விரல் நுனியால் தொட்டு பார்த்தால் உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் உள்ள உங்க விரலிம் பிம்பத்திர்க்கும் சிறிய இடைவெளி தெரியும்...இடைவெளி இருந்தால் அது நல்ல கண்ணாடி ...

அப்படி இடைவெளி தெரியாமல் விரலும் , பிம்பமும் நெருக்கமாக இருந்தால் அது போலியான கண்ணாடி...

இதன்மூலம் நாம் கண்டு பிடிக்கலாம்...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by பிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 12:06 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி



இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by balakarthik Tue Sep 13, 2011 12:07 pm

ஈகரை புதிய மொழிபெயர்ப்பாளர் உமா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் இதை நிச்சயம் படிக்கவும் !!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதை நிச்சயம் படிக்கவும் !!!!  Empty Re: இதை நிச்சயம் படிக்கவும் !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum