ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

3 posters

Go down

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Empty இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

Post by positivekarthick Tue Sep 13, 2011 8:48 am

திருச்சி:""இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னானோ, அவனிடமே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்,'' எனக் கூறி மத்திய அமைச்சர் அழகிரி, நிருபர்களிடம் ஆவேசம் காட்டினார்.நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், திருச்சி மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களைப் பார்க்க நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய ரசாயனத்துறை அமைச்சரும், தி.மு.க.,வின் தென்மண்டல பொறுப்பாளருமான அழகிரி, திருச்சி சிறைக்கு வந்தார். அவருடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ், எம்.பி., ராமலிங்கம் ஆகிய மூவரும் உடன் சென்றனர்.
காலை 10.35 மணிக்கு சிறைக்குள் சென்ற நால்வரும், அங்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகிய நால்வரையும் சந்தித்து பேசினர். சிறிது நேரத்தில் சிறைக்கு வந்த எம்.பி., சிவாவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.இந்த சந்திப்பு 11.20 மணி வரை நீடித்தது. சிறையில் இருந்தவர்களை சந்தித்து விட்டு வெளியே வந்த அழகிரி, நிருபர்களை சந்தித்தார். அப்போது, பரமக்குடி கலவரம் குறித்து கேட்டபோது, "அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.அடுத்தபடியாக ஒரு நிருபர், "திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தி.மு.க., புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறதே?' என்று கேள்வி கேட்டார்.
இதை கேட்ட அழகிரி டென்ஷன் ஆகிவிட்டார்.

கடுங்கோபத்துடன், ""எவன் சொன்னது, தி.மு.க., புறக்கணிக்கிறது என்று? சொன்னது யார்? அவனை கூட்டி வாங்க. எவன் சொன்னானோ அவனிடமே போய் கேள்வி கேளுங்கள்,'' என்று தெரிவித்தார்.உடனே நிருபரும் விடாமல், "தி.மு.க., தேர்தலில் போட்டியிடுவது உறுதியா?' என்று கேட்டார். அதற்கும் கோபத்துடன், ""எவன் சொன்னானோ அவனிடமே போய் கேளுங்கள். இவ்வளவு விவரமாக சொன்னவருக்கு அது தெரியாதா?'' என்று பதில் கூறிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டார்.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, "திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா? என்று ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார். அதன் பின்னரே, தி.மு.க., இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற சந்தேகம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்


இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Pஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Oஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Sஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Iஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Tஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Iஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Vஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Eஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Emptyஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Kஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Aஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Rஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Tஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Hஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Iஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Cஇடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Empty Re: இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

Post by மகா பிரபு Tue Sep 13, 2011 10:16 am

போட்டியிடலாம். ஆனா ஜெயிக்க ****?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Empty Re: இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

Post by பிளேடு பக்கிரி Tue Sep 13, 2011 1:03 pm

மகா பிரபு wrote:போட்டியிடலாம். ஆனா ஜெயிக்க ****?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி  Empty Re: இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என்று எவன் சொன்னான்? அழகிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தேர்தல் கமிஷனே பொறுப்பு'' என்று மு.க.அழகிரி ஆவேசம்
» உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஏன் ஒதுங்கினார் கருணாநிதி?
» ஏற்காட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடவில்லை
» புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் : விஜயகாந்த்
» அம்மாபுக், அம்மா மெயில்: எவன் பார்த்த வேலைடா இது????????

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum