ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

+11
பாலாஜி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
மதுமிதா
Dr.S.Soundarapandian
தமிழ்நேசன்1981
M.Saranya
மாணிக்கம் நடேசன்
சிவா
ரேவதி
krishnaamma
15 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:23 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty புதினா துவையல்

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:12 pm

தேவையானப்பொருட்கள்:

புதினா - 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் புதினா போட்டு வதக்கவும். நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty கறிவேப்பிலை துவையல்

Post by krishnaamma Thu Sep 15, 2011 10:04 pm

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
சிவப்பு மிளகாய் - 4
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு புளி பேஸ்ட் கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

குறிப்பு: புளி போடுவதானால், அதை சின்ன சின்ன தாக பிச்சு , வரட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும் வறுத்த சாமான்களை அரைக்கும் போது இதையும் போடணும் .
காய்ந்த கறிவேப்பிலை லும் இப்படி துவையல் செயலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty கறிவேப்பிலை துவையல் 2

Post by krishnaamma Thu Sep 15, 2011 10:07 pm

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
சிவப்பு மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 spoon

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தேங்காய் தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty கறிவேப்பிலை தேங்காய் துவையல்

Post by krishnaamma Thu Sep 15, 2011 10:27 pm

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
கடுகு 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 - 4
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
எள் 1 ஸ்பூன்

செய்முறை:

வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள் போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty ஸ்ரார்த்த துவையல்

Post by krishnaamma Thu Sep 15, 2011 10:35 pm

எங்கள் வீடுகளில் 'ஸ்ரார்த்தம' செய்யும்போது துவையல் இப்படி த்தான் அரைப்போம். ரொம்ப ஆரோகியமானது + ரொம்ப டேஸ்ட் ஆனதும் கூட புன்னகை சாதாரண நாட்களில் கூட செய்வோமென்றாலும் பேர் என்னவோ 'திவசத்துவையல்'தான் புன்னகை எங்க வீட்டில் இது ரொம்ப ஹிட் .

தேவையானப்பொருட்கள்:
பிரண்டை 1 கப் ( நரம்பு நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
தேங்காய் துருவல் 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 - 4
இஞ்சி துருவியது 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
எள் 2 ஸ்பூன்

செய்முறை:

வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு பிரண்டையை நான்கு வதக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள், வறுத்து வைத்துள்ள பிரண்டை போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள இஞ்சி தேங்காய் பச்சடி செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிரண்டை நறுக்கினதும் கையை புளி தண்ணீர் அல்லது வெந்நீரில் அலம்பவும். இல்லாவிட்டால் கை ரொம்ப அரிக்கும். வேறு எங்காவது உடம்பில் தொட்டாலும் அரித்து பிடுங்கும் புன்னகை ஜாக்கிரதை.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty 'ஸ்ரார்த்த துவையல்'

Post by krishnaamma Thu Sep 15, 2011 10:45 pm

எங்கள் வீடுகளில் 'ஸ்ரார்த்தம' செய்யும்போது துவையல் இப்படி த்தான் அரைப்போம். ரொம்ப ஆரோகியமானது + ரொம்ப டேஸ்ட் ஆனதும் கூட புன்னகை சாதாரண நாட்களில் கூட செய்வோமென்றாலும் பேர் என்னவோ 'திவசத்துவையல்'தான் புன்னகை எங்க வீட்டில் இது ரொம்ப ஹிட் .

தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப் (உருவியது )
தேங்காய் துருவல் 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2 - 4
இஞ்சி துருவியது 2 டேபிள் ஸ்பூன்
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
எள் 2 ஸ்பூன்

செய்முறை:

வரட்டு வாணலி இல் எள்ளை 'பட பட' வென பொரியும் படி வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு உப்பு,தேங்காய் தவிர மற்ற சாமான்களை, கறிவேப்பிலை உள்பட போட்டு நன்கு வறுக்கவும்.
எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு, தேங்காய் துருவல், வறுத்த எள், போட்டு புளி பேஸ்ட்போட்டு கெட்டி யாக அரைக்கவும்.
சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள இஞ்சி தேங்காய் பச்சடி செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிரண்டை கிடைக்கவில்லை யானால் இப்படி செய்வோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Fri Sep 16, 2011 10:03 am

இன்னும் யாரும் பாக்கலையா? ரேவதி, உமா , பானு, ஆத்மா....எல்லோரும் எங்கே ?புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by ரேவதி Fri Sep 16, 2011 10:05 am

எனக்கு பிடித்த கருவேப்பிலை அண்ட் புதினா துவையல் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Fri Sep 16, 2011 11:23 am

நன்றி ரேவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' Empty Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum