ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலிபர் எரித்து கொலை

Go down

சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலிபர் எரித்து கொலை Empty சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலிபர் எரித்து கொலை

Post by சிவா Mon Sep 12, 2011 7:18 pm

சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலி பர் எரித்து கொலை செய் யப்பட்டார்.

கருகிய நிலையில் பிணம்

சிவகங்கையை அடுத்த காளையார் மங்கலம் கிரா மத்தை சேர்ந்தவர்காந்தி (வயது 32).இவர்அருகேயுள்ள ஒக்கூர் என்ற இடத்தில் வாட் டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்தார். இங்கு காந்தியும், அவரதுஅக்கா மகன் பிரசாந்த் என்ற மோகன் என்பவரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் காந்தி கடந்த 4-ந்தேதிஇரவு முதல்காணா மல் போய்விட்டாராம்.இதற் கிடை யில் சம்பவத்தன்று இர வில் காந்தி நடத்தி வந்த வாட் டர் சர்வீஸ் நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்றுபார்த்தபோது அங்கிருந்த ஒருஅறையில் காந்தி உட்கார்ந்த நிலையில் கருகி கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா இன்ஸ் பெக்டர் சுந்தரமாணிக்கம், மதகு பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.

எரித்தனர்

காந்தியுடன்வேலை செய்து வந்த அவரது அக்கா மகன் பிரசாந்த்என்றமோகனிடம் போலீசார் நடத்திய விசார ணை யில் காந்திக்குகடந்த 4-ந் தேதி இரவு ஒரு போன்வந்தது என்றும், இதைதொடர்ந்து வெளியே சென்ற அவரை ரோட் டில் இருந்த ஒரு கும்பல் பிடித்து இழுத்து ஒருகாரில் கடத்தி சென்றதாக தெரிவித்தார்

இதற்கிடையில் காந்தி உடல் எரிந்து கிடந்த அறையில் ரத்த கறைகள் இருந்தன.எனவே அவரை அடித்து கொன்று பிணத்தை எரிëத்து இருக்கலாம் என்றும்போலீசார் சந்தேகின்ற னர். மேலும் காந்திக்கும் அவரது அண்ணன் மனைவி மாலா என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்துவந்ததுஎன்றும்அதன்காரணமாகஇந்தகொலை நடந்து இருக்கலாமா?என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விரைவில் பிடிபடுவர்

மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர். சம்பவஇடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம் பார்வையிட்டார். போலீஸ் சூப்பிரண்டுபன்னீர் செல்வம் நிருபர்களிடம்கூறும் போது, காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகபோலீசாருக்குபல்வேறுதகவல்கள் கிடைத்துள்ளன.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. விரைவில்கொலையாளிகள்கைதுசெய்யப்படுவார்கள் என்று கூறினார்.

தினதந்தி


சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலிபர் எரித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!!
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum