Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
+18
பிளேடு பக்கிரி
அதி
balakarthik
உதயசுதா
முகம்மது ஃபரீத்
ரேவதி
நட்புடன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
ranhasan
ஜாஹீதாபானு
dsudhanandan
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
உமா
ரபீக்
சிவா
22 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நானும் இதை கண்டிக்கிறேன்....ஈகரை மற்றும் தமிழ் ஹிந்து இதை இரண்டை தவிர வேறு எதிலும் நான் உறுப்பினர் இல்லை...என் பெயரை யாரேனும் தவறாக உபயோகத்தால் நானும் சும்மா விட மாட்டேன்..
நன்றி சிவா அண்ணா.....
நன்றி சிவா அண்ணா.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
இதே போல் நிறைய மின்னஞ்சல்கள் தவறாக பயன்படுத்த படுகிறது.
இப்படி தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப் படவேண்டும்.
எங்களுக்கு இதை அறியத்தந்தமைக்கு நன்றி தல
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
ரபீக் wrote:எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )
நானும் உங்கள மாதிரி தான்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
நியாஸ் அஷ்ரஃப் wrote:ரபீக் wrote:எனக்கும் வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் (வேற எதுளையும் நான் உறுப்பினர் இல்லைங்கோ )
நானும் உங்கள மாதிரி தான்..
ஆனால் உங்கள் பெயரிலும் அங்கு கணக்குத் துவங்கியிருப்பார்கள், எச்சரிக்கை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
அனைவரும் எச்சரிக்கையா இருக்கவேண்டும்....
நன்றி சிவா...
நன்றி சிவா...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
தா'மத'ப்படுத்தாமல் தெரிவித்ததற்கு நன்றி தலைவரே. அனேகமா என் பெயரை எந்த மதத்திலும் இணைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
அட ராமா, இது என்ன கூத்து சிவா? நிறைய பேருக்கு நாம் நம்முடைய மெயில் ஐடி தருகிறோமே, அவர்கள் இவ்வாறு தவறாக பயன் படுத்த முடியுமா? எப்படி கட்வுசொல் இல்லாமல் உள்ளே போவார்கள்? அச்சமாக இருக்கு பிளீஸ் விளக்கவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகில் இந்த நாடுகளில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவும்
» ஈகரை உறுப்பினர்களின் அன்பான கவனத்திற்கு..
» ஒரு கோடி ஹிட்களைப் பெற்றுள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம்
» ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...
» பத்து லட்சம் ஹிட்களைக் கடந்துள்ளது ஈகரை உறுப்பினர்களின் புகைப்படக் காட்சியகம் வலைத்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|